News Editor Team

இலங்கையில் ஆண்டுதோறும் 3000க்கும் மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் பதிவு.

(UTV | கொழும்பு) – இலங்கை ஒவ்வொரு ஆண்டும் 3,000 க்கும் மேற்பட்ட உயிர்கள் தற்கொலைகளால் இழக்கப் படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலை 1 முதல் ஜூலை 5, வரை அனுசரிக்கப்படும் தேசிய காயம் தற்கொலை தடுப்பு வாரத்தை முன்னிட்டு இந்த புள்ளிவிவரம் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான போக்கை எதிர்த்துப் போராடுவதற்கு, மேம்பட்ட மனநல ஆதரவு சேவைகள், சமூக விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் பயனுள்ள தற்கொலை தடுப்பு உத்திகள் ஆகியவற்றின் அவசரத் தேவையை சுகாதார அமைச்சு…

Read More

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி – சந்தேக நபர் கைது.

(UTV | கொழும்பு) – துபாய் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் நேற்று (2) கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் துபாய் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக தெமட்டகொடை பகுதியில் உள்ள மூன்று நபர்களிடமிருந்து 8 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக இலங்கை…

Read More

கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு – புத்தளத்தில் சம்பவம்.

(UTV | கொழும்பு) – புத்தளத்தில் பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் (02-07-2024) பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பூனைப்பிட்டி கடற்கரையோர பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர் ஒருவர் அங்கு சடலமொன்று கிடப்பதை அவதானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் உடனடியாக பிரதேச மக்களுடன் இணைந்து அந்த பகுதிக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த…

Read More

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு – 05 மாணவர்கள் கைது.

கண்டி – திகன பிரதேசத்தில் காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் 05 பாடசாலை மாணவர்களை மெனிக்ஹின்ன பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 மாணவர்களும் 16-18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 25ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் திகன ரஜவெல்ல…

Read More