utvnewstamil

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணம் மற்றும்  தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில்  உள்ள அரச பாடசாலைகளின் தரம் 11 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்  தெரிவித்துள்ளார்.

Read More

கொழும்பில் மற்றுமொரு பகுதி விடுவிக்கப்பட்டது

(UTV | கொழும்பு) – கொழும்பு  மாளிகாவத்தை NHS தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதி  தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

இன்று முதல் மேலதிக ரயில்கள் சேவையில்

(UTV | கொழும்பு) –  பிரதான ரயில் மார்க்கங்களில் இன்று முதல் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வருகை – சில சுற்றுலா தலங்களுக்கு பூட்டு 

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கு வருகை தந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் பொலன்னறுவை மற்றும் சிகிரியாவை அண்மித்த பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளமையினால் உள்நாட்டு பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Read More

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்

(UTV | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் இன்று(04) முதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

(UTV | கொழும்பு) –  புதிய வகை கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

தனிமைப்படுத்தலை மீறிய நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரை 2044 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட 1.900 பேருக்கு எதிராக வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. BE…

Read More

பிரதேச சபை தலைவர்கள் இருவர் தற்காலிகமாக பதவி நீக்கம்

(UTV | கொழும்பு) –  வெலிகந்த மற்றும் ரம்பேவ பிரதேச சபைகளின் இரண்டு தலைவர்களும் தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

Read More

தமிழகத்தில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை

(UTV | இந்தியா) –  இந்தியாவில் சென்னை உட்பட 17 இடங்களிலும் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

பேலியகொடை மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பாிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

Read More