கொழும்பில் மற்றுமொரு பகுதி விடுவிக்கப்பட்டது

(UTV | கொழும்பு) – கொழும்பு  மாளிகாவத்தை NHS தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதி  தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *