வெளிநாட்டுப் பணியாளர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய புதிய வசதி
(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை இணையத்தளம் ஊடாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை இணையத்தளம் ஊடாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ…
(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளனோர் மொத்த எண்ணிக்கை 43, 856 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 557 பேர் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 555 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய அரபு ராச்சியத்தில் மற்றும் இத்தாலியில் இருந்து இலங்கை வந்த தலா ஒருவருக்கும் நேற்று கொவிட்19…
(UTV | கொழும்பு) – தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மாத்திரமே கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர்களை தயாரிக்கவோ அல்லது பயன்பாட்டுக்கு விநியோகிக்கவோ முடியுமென அறிவிக்கபட்டுள்ளது.
(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மேலும் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 1824 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். BE INFORMED…
(UTV | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
(UTV | கொழும்பு) – விஞ்ஞானபூர்வமான முறைப்படி கொவிட்19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளள்து.
(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 320 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 826 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.