Chief Editor

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் காத்தாங்குடி பொலிஸ் நிலைய அதிகாரி

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் காத்தாங்குடி பொலிஸ் நிலைய அதிகாரி, முன்னாள் பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் முஸ்லிம் ‘சூபி’ எனப்படும் பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை உள்ளிட்டோரை சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளதாக குறித்த குழுவின் தலைவர், பிரதி சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார்.

Read More

சில பிரதேசங்களுக்கு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(UTVNEWS | COLOMBO) – மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி…

Read More

பரீட்சைகளின் பெறுபேறுகள் தொடர்பில் கல்வியமைச்சு தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தி அடைந்தோரின் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்கள் வெளியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

(UTVNEWS | COLOMBO) – நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்று(15) மற்றும் நாளை(16) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

மொபைல் மர ஆலைகளுக்கு வருகிறது தடை

(UTVNEWS | COLOMBO) – பாரம்பரிய மர ஆலைகள் தடை செய்யப்பட மாட்டாது என்றும் மொபைல் மர ஆலைகள் தடை செய்யப்படும் என்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு கூறியுள்ளது. அதன்படி 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி முதல் மொபைல் மர ஆலைகள் தடை செய்யப்பட உள்ளது. 2014.12.03ம் திகதி 1891/26 என்ற இலக்க மர ஆலைகள் பதிவு மற்றும் சொத்து குறிகள் சம்பந்தமான விஷேட வர்த்தமானி திருத்தப்பட உள்ளதாகவும் அந்த அமைச்சு மேலும்…

Read More

அரச நிறுவனங்களுக்கான ஆடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்

(UTVNEWS | COLOMBO) – அரச துறை உத்தியோகத்தர்களுக்கு சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு கூறி வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை சம்பந்தமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது. வெவ்வேறாக இன பெண்கள் அணியும் ஆடைகளில் வித்தியாசம் இருப்பதாகவும் சாரி அல்லது ஒசரி மாத்திரம் கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறல் என்று அந்த ஆணைக்குழு கூறியுள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக பல்வேறு தரப்பினரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் பதவி இராஜினாமா

(UTVNEWS | COLOMBO) – தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.

Read More

வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் தண்டப் பணமானது அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் தண்டப் பணமானது அதிகரிப்பு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு பாராளுமன்றில் நேற்று(07) அனுமதி வழங்கியுள்ளது. சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல், மதுபானம் மற்றும் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட காப்புறுதி பத்திரமின்றி வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டமாக 25000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிக…

Read More

பாராளுமன்ற தெரிவுக்குழுவை இரத்து செய்யும் வரை அமைச்சரவை கூட்டத்திலும் தான் பங்கேற்கப் போவதில்லை

(UTVNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தினால் இனிமேல் அமைச்சரவை கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று(07) இரவு 7.30 அளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இது தொடர்பில் தெரிவிக்கையில்; கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான 05…

Read More

எதிர்கட்சித் தலைவருடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடல்

(UTVNEWS | COLOMBO) – எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன்  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடல் ஒன்றுக்காக ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More