Chief Editor

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம்

(UTVNEWS | COLOMBO) – இலங்கை பரீட்சை திணைக்களம் டிஜிட்டல் மய திட்டத்தின் கீழ் மற்றுமொரு நடவடிக்கையாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்தோடு இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்களிப்புடன் பரீட்சைகள் திணைக்களத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. – அரச திணைக்களம் –

Read More

முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் திங்களன்று திறப்பு

(UTVNEWS | COLOMBO) – நாட்டிலுள்ள அரச முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக, நாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, நடைபெறாது விடுபட்ட பாடசாலை நாட்களை ஈடு செய்வதற்கான தீர்மானங்கள் எதுவும் இதுவரை கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட வில்லை. சிங்கள மற்றும் தமிழ் அரச பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் மாத விடுமுறைக் காலத்தில்…

Read More

ஐந்து மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

(UTVNEWS | COLOMBO) – நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது. எனவே நாடு முழுவதும் (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் சில இடங்களில் 100 – 150 மி.மீ…

Read More

முஸ்லிம் அமைச்சர்களது இராஜினாமா தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) – தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில் அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Read More

அரசின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்

(UTVNEWS | COLOMBO) – அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். குறித்த அமைச்சரவைக் கூட்டமானது நேற்றிரவு (07), 7.30 அளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் 9.00 மணி அளவில் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஏ9 வீதிக்கு தற்காலிக பூட்டு

(UTVNEWS | COLOMBO) – வாகன விபத்தில் மூன்று போ் உயிாிழந்துள்ள நிலையில், கெக்கிராவை – திப்பட்டுவாவ பகுதியில் ஏ-9 வீதியை வழிமறித்து பிரதேசவாசிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன் காரணமாக கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Read More

தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதி

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்றைய தினம் (07) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர் இந்த இழப்பீட்டை வழங்குவதற்hக பிரதமர், தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் இந்த விசேட பொருளாதார பொதி முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இதற்கமைய காயமடைந்தவர்கள், நீண்டகால அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படவேண்டிய நஷ்டஈடு…

Read More

பங்களாதேஷ் அணிக்கு அபார வெற்றி

(UTVNEWS | COLOMBO)- 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் கிண்ணத்திற்கான ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ் அணியானது 21 ஓட்டங்களால் பெற்றுள்ளது. புள்ளி அட்டவணை

Read More

இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

(UTVNEWS | COLOMBO)- கொத்தட்டுவ – முல்லவத்தை பகுதியில் இன்று(02) இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர் கொத்தட்டுவ – ஐ.டி.டி.எச் வீதி பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான துஷாரா வைஷாந்த தயாபிரிய என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 331 ஓட்டங்கள்

(UTVNEWS | COLOMBO)- உலகக் கிரிக்கட் கிண்ணத்திற்கான ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியானது 06 விக்கெட் இழப்பிற்கு 330 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதன்படி, பங்களாதேஷ் அணியானது 331 ஓட்டங்களை தென்னாபிரிக்கா அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. புள்ளி அட்டவணை 

Read More