மஹிந்த மீண்டும் பிரதமராவாரா?? – திலும் அமுனுகம
(UTV | கொழும்பு) – மஹிந்த மீண்டும் பிரதமராவாரா?? – திலும் அமுனுகம மீண்டும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்ற செய்தி உண்மையல்ல என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணளிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது , மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அவ்வாறான விடயம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவில்லை. நிச்சயமாக, அவர் பிரதமராக…