ரணில், சஜித் இணைய வேண்டும் – வடிவேல் சுரேஷ்

(UTV | கொழும்பு) –  ரணில், சஜித் இணைய வேண்டும் – வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து பயணிக்க வேண்டும். நான் அமைச்சுப்பதவி குறித்து ஜனாதிபதியிடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

#just now // புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

(UTV | கொழும்பு) – புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. அந்த வகையில், வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில்…

Read More

 நான் மீண்டும் பிரதமராவேன் – மஹிந்த

(UTV | கொழும்பு) –  நான் மீண்டும் பிரதமராவேன் – மஹிந்த தான் சதித் திட்டங்கள் ஊடாகப் பிரதமர் பதவியை கைப்பற்றப்போவதாக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது மட்டுமன்றி வேடிக்கையானது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் மேலும் தெரிவிக்கையில், மொட்டுக் கட்சிக்கே கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்கினர். அதன் பிரகாரம் பிரதமர் பதவியை நான் பொறுப்பேற்றேன்….

Read More

மஹிந்த ராஜபக்ஷஅடுத்த பிரதமரா? விளக்கமளிக்கும் SLPP

(UTV | கொழும்பு) –  மஹிந்த ராஜபக்ஷஅடுத்த பிரதமரா? விளக்கமளிக்கும் SLPP முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அவ்வாறு ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் தவறானவை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

🔴 ஆளுனர்கள் விரைவில் ராஜினாமா……!!

(UTV | கொழும்பு) –  🔴 ஆளுனர்கள் விரைவில் ராஜினாமா……!!  கோட்டாவின் தலையீட்டை அடுத்து தீர்மானத்தில் மாற்றம். ⚪  எதிர்வரும் இரண்டொரு நாட்களுக்குள் மாகாண ஆளுநர்கள் சிலர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆளுநர்களுடன் தொலைபேசிஅழைப்பு மூலம் உரையாடியதை அடுத்து அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக ஆளுனர்கள் ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தும் எவரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ….

Read More

 அரசாங்கத்திற்கு பச்சை கொடிகாட்டிய சஜித் !

(UTV | கொழும்பு) –  அரசாங்கத்திற்கு பச்சை கொடிகாட்டிய சஜித் ! எதிர்கட்சியாக, அரச தரப்பிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினாலும், முற்போக்கு அரசியல் கட்டமைப்பில் சாதகமான நல்லவை நடக்கும் போது, அதைப் பாராட்டாமல் இருக்க முடியாது எனவும், நல்லதை நல்லது எனக் கூறி பாராட்ட இயலுமை இருக்க வேண்டும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கையை அதிலிருந்து மீட்கும் பணியில், நாட்டுக்கு ஏதாவது நல்லது நடந்தால் அது பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்…

Read More