பாராளுமன்ற உறுப்பினராக வருண நியமனம்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினராக வருண பிரியந்த லியனகே சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Read More

எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமனம்

(UTV|COLOMBO) – எதிர்கட்சித் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

Read More

அரச ஊடகப் பேச்சாளர்கள் இருவர் நியமனம்

(UTV|COLOMBO) – இராஜாங்க அமைச்சர்களான கெஹெலியா ரம்புக்வெல்லா மற்றும் மஹிந்தானந்தா அலுத்கமகே ஆகியோர் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Read More

ஹெலிகொப்டர் விபத்து – விசாரணைக்கு விசேட குழு நியமனம்

(UTV|HAPUTALE) – ஹப்புத்தளை பகுதியில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்து தொடர்பிலான விசாரணை முன்னெடுப்பதற்கு விமானப்படை விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

டெங்கு தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை

(UTV|TRINCOMALEE) – திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 2048 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹாம்பத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பரவி வரும் டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக திருகோணமலை மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடாத்துவதற்கு குழுக்களை அனுப்புமாறு கிழக்கு மாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இன்று முதல் குறித்த சோதனைகளை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். குறித்த குழுக்களில் முப்படையினர், பொலிசார், சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் கிராம…

Read More

யாசகம் கேட்ட 17 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை

(UTV|COLOMBO) – ரயிலில் சுமார் 50 யாசகம் கேட்பவர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் 17 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Read More

ஹப்புத்தளை ஹெலி விபத்தில் நால்வர் பலி [VIDEO] [UPDATE]

(UTV|HAPUTALE) – ஹப்புத்தளை பகுதியில் ஹெலிகொப்டர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக விமானப் படை உறுதி செய்துள்ளது.

Read More

பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)- எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று(03) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கபடவுள்ளது.

Read More