Category: உள்நாடு
நுவன் வேதசிங்க CID யின் பிரதி பொலிஸ்மா அதிபராக நியமனம்
(UTV|COLOMBO) – பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வேதசிங்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
(UTV|KEGALLE) – கேகாலை – பிந்தெனிய பகுதியில் கேரள கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜிதவுக்கு விளக்கமறியல்
(UTV|COLOMBO) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது
(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தாராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
ராஜித வீட்டில் CID சோதனை
(UTV|COLOMBO) – கொழும்பில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் அதிரடி படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
ராஜித சேனாரத்ன மருத்துவமனையில் அனுமதி
(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ராஜிதவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனு வாபஸ்
(UTV|COLOMBO) – தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீள பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணியால் இன்று(26) காலை குறித்த மோசன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை
(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் ஊடக தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை பாடசாலை அதிபர்கள் பரீட்சை திணைக்களத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி மனுத் தாக்கல்
(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்
(UTV|COLOMBO) – ஹெட்டிபொலையில் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் குமார மீண்டும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.