சடசடவென்று பெய்த ஆலங்கட்டி மழை:போக்குவரத்து பாதிப்பு…

(UTV|DUBAI) ஐக்கிய அரபு அமீரக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் புஜேரா, உம் அல் குவைன் மற்றும் ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்தது. பொதுவாக வானில் இருந்து மழைத்துளிகள் ஐஸ்கட்டிகளாக மாறி பொழிவது ‘ஆலங்கட்டி மழை’ அல்லது ஐஸ் கட்டிமழை எனப்படுகிறது. சாதாரண மழையோடு ‘ஆலங்கட்டிகள்’ விழுவதை பார்த்திருக்கலாம். பெரும்பாலும் இவை முழுவதுமாக ஐஸ்கட்டிகளாக விழுவதில்லை. ஆனால் நேற்று அமீரகத்தில் முதல்முறையாக…

Read More

ஜமால் கசோக்கியின் உடல் ஒவனில் வைத்து எரிக்கப்பட்டது?

துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சவூதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இஸ்தான்புல் நகரில் சவூதி துதரக ஆணையாளரின் வசப்பிடத்திலுள்ள பாரிய ஒவன் உபகரணத்தில் வைத்து எரித்து விட்டதாக  புதிய விசாரணையொன்றின் மூலம் அறிய முடிவதாக கடந்த ஞாயிற்று கிழமை இரவு வெளியான புதிய ஆவன நிகழ்ச்சியில் உரிமைக்கோரப்பட்டுள்ளது. சவூதி அரேபிய தூதரகத்தில் இருந்து இடம்மாற்றப்பட்ட காஷோக்கியின் உடல் பாகங்கள் கொண்டவை என நம்பப்படும் பைகள் தூதரக ஆணையாளரின்…

Read More

ஹம்சா பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்துவிட்டோம்

(UTV|COLOMBO) அல்கொய்தா அமைப்பின் முன்னாள் தலைவரான ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்சா பின்லேடனின் குடியுரிமையை இரத்துச் செய்ய சவுதி அரேபியா தீர்மானிததுள்ளது. இது குறித்து சவுதி அரேபிய உள்நாட்டு அலுவலகள் அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 30 வயதுடைய ஹம்சா பின்லேடன் அல்கொய்தா அமைப்பின் புதிய தலைவராக செயற்படுகின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அமெரிக்காவுக்கான புதிய தூதராக சவுதி இளவரசி…

(UTV|SAUDI) இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த வாகன ஓட்டும் உரிமை சமீபத்தில் அளிக்கப்பட்டது. இருப்பினும், பொது இடங்களில் பெண்கள் பழகுவதற்கென விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இன்னும் அமுலில் உள்ளன. இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டுக்கான தூதராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சவுதி இளவரசிகளில் ஒருவரான ரிமா பின்ட் பன்டர் என்பவர் அமெரிக்காவுக்கான புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக தற்போது அமெரிக்காவுக்கான சவுதி…

Read More

சவுதி அரேபியாவில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்?

(UTV|SAUDI ARABIA) சவுதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, அந்நாட்டு அரசிற்கு மனித உரிமை அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள ஆண்கள், தங்கள் வீட்டில் இருக்கும்  பெண்கள் எங்கு செல்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க அனுமதிக்கும் வகையில் ஒரு செயலியை (ஆப்), கடந்த சனிக்கிழமை அன்று அரசு அறிமுகம் செய்தது. இதற்கு மனித உரிமை அமைப்பினர் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆப் மூலம்…

Read More

சவுதி அரேபிய இளவரசர் இந்தியா விஜயம்

(UTV|SAUDI ARABIA) சவுதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் (Mohammed-bin-Salman) 2 நாள் பயணமாக நாளை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, அவர் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பின் போது, தீவிரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர், முதலாவது…

Read More

அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம்

(UTV|DUBAI) அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம் திறக்க ஒப்பந்தம் கையெழுத்தானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துபாய் மதினத் ஜுமைராவில் உலக அரசு உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் 140 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் அமீரக நிதித்துறை துணை மந்திரி ஒபைத் ஹுமைத் அல் தயார் மற்றும் உலக வங்கி குழும மத்திய கிழக்கு பகுதிக்கான துணைத்தலைவர் பரித் பெல்கஜ் ஆகியோர் முன்னிலையில் அபுதாபி குளோபல் மார்க்கெட்டின்…

Read More

அபுதாபி நீதிமன்றங்களில் மூன்றாவது மொழியாக இந்தி

(UTV|DUBAI) அபுதாபி நீதித்துறை செயல்பாட்டில் கடந்த ஆண்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நீதிமன்றத்தில் வாதி, பிரதிவாதிகளுக்கு ஆவணங்கள் அரபி மொழியில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து அனைத்து சிவில் மற்றும் வர்த்தகம் தொடர்புடைய வழக்குகளில் ஆவணங்கள் கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் முதல் ஆங்கில மொழியிலும் வழங்கப்படுகிறது. மேலும் அமீரகத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்கள் எளிதில் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும், தங்களது வழக்குகள் குறித்த விபரங்களை தெரிந்து…

Read More

போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம்

கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் வாடிகனின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமீரகத்தில் 2019ம் ஆண்டு சகிப்புத் தன்மைக்கான ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிற நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் கலந்து கொள்ளவே போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட போப் ஆண்டவர் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு செய்தி…

Read More

ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சைக்கிள் சாகசம்

ஸ்காட்லாண்டை சேர்ந்த சைக்கிள் சாகச வீரர் கிரிஸ் கெய்லி. இவர் பல சாகசங்களை சைக்கிள் பயணம் மூலம் பல்வேறு நாடுகளில் நிகழ்த்தியுள்ளார். இவர் தற்போது புதிய சாகசம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். துபாயில் ஜுமைரா பகுதியில் மிகப்பெரிய கட்டுமான வசதி கொண்ட கண்கவர் மற்றும் உயரமான ஹோட்டல்களில் புர்ஜ் அல் அரேபியா ஹோட்டலும் ஒன்றாகும். சைக்கிள் சாகச வீரர் கிரிஸ் கெய்லி, ஹெலிகாப்டரில் இருந்து முதலில் 14 அடி உயரத்தில் இருந்து சைக்கிளோடு இந்த ஹோட்டலின்…

Read More