இலங்கை – இந்தியா கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

இலங்கை – இந்தியாவுக்கு இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அந்த பயணிகள் கப்பல் சேவை இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்​ நாகப்பட்டினத்திலிருந்து செரியபாணி…

Read More

கனடா வாழ் இலங்கை உறவுகளுக்கு UMSC விளையாட்டுக்கழகத்தின் அறிவிப்பு!

(UTV- Colombo) கனடாவிலுருந்து, இலங்கை வாழ் சகோதரார்களால் நடாத்தப்படுக் United Maple விளையாட்டுக்கழகம்(UMSC) 2024/2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த AGM போட்டியை எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை 7 மணி க்கு Grand Cinnamon Banquet & Convention Center located at 3895 McNicoll Ave, Scarborough இல் நடாத்த திட்டமிட்டுள்ளது. இந்த விளையாட்டுக்கழகத்தில் சேர விரும்பும் அனைத்து உறுப்பினர்கள் கீழ் உள்ள கூகுள் படிவத்தினைபூர்த்தி செய்யுமாறு விளையாட்டுக்கழகம் கோரியுள்ளது. படிவத்தை பூர்த்தி செய்ய: https://forms.gle/bh9oyrogpni5ZLq57…

Read More

பாலஸ்தீன ஆதரவு : அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழ்மாணவி கைது

நியூஜெர்சி: அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ளனர். சொந்த மண்ணில் பாலஸ்தீனிய அரேபியர்கள் அகதிகளாக வாழும்நிலைக்கு இஸ்ரேல் யூதர்களால் ஆளாக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை வலுவாக முன்வைத்து அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக இஸ்ரேல் ராணுவம் காசா யுத்தத்தில் அப்பாவி…

Read More

இஸ்லாமியருக்கான இடஒதுக்கீடு நீக்கப்படும் : அமித் ஷாவின் கருத்தால் சர்ச்சை

தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் வழங்கிய இஸ்லாமியருக்கான இடஒதுக்கீடு நீக்கப்படுமென மத்திய உட்துறைஅமைச்சரும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷாஅமித் ஷா தெரிவித்துள்ளார். தெலுங்கானாவின் மேடக் நாடாளுமன்ற தொகுதியில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்  கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமித் ஷா இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”தெலுங்கானாவில், டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஊழல்  அளவு கடந்துள்ளதாகவும், இரு கட்சிகளும் கைகோர்த்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மூன்றாவது முறையாகவும்  மோடியை…

Read More

ஈரான்- பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : அமெரிக்கா

கடந்த சில ஆண்டுகளாகவே நிலையில்லாத ஆட்சி-அதிகாரம், பொருளாதார பிரச்சனை, உள்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழல், பணவீக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் நாடு பரிதவித்து வருகிறது. அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவியின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஷநபாஸ் செரீப் அந்நாட்டின் பிரதமராக தேர்தலுக்கு பின் வெற்றிபெற்று பணியாற்றி வருகிறார். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை போல, அங்கு நடக்கும் பல்வேறு பிரச்சனைகள்…

Read More

ஈரான் மீதான தாக்குதலால்: உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வு

ஈரான்மீ து இஸ்ரேல் நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. பங்குகளும் பாரியளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம், பங்குகள் போன்றவற்றில் இது பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக…

Read More

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் – வலியுற்றுத்தும் நாடுகள்

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் பதற்றம் மேலும் தீவிரமடையாமல் இருப்பதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தகூடாது எனவும் இதனை தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் பாதுகாப்பை உறுதிப்படுத்த” இஸ்ரேலின் பக்கம் பிரான்ஸ் நிற்கும் எனவும் இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கலந்துரையாடுவதாகவும் அவர்…

Read More

எந்தவொரு பதில் தாக்குதல்களிளும் அமெரிக்கா இணையப் போவதில்லை

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் எந்தவொரு பதில் தாக்குதல்களிளும் அமெரிக்கா இணையப் போவதில்லையென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இஸ்ரேலின் மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகளை இலக்கு நேற்றைய நேற்றைய தினம் ஈரான் 300க்கும் அதிகமான ட்ரோன் தாக்குதல்களை திடீரென நடத்தியது. கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு இது பதிலடியென ஈரான் அரசு அறிவித்துள்ளது. எனினும் ஈரானின் பெரும்பாலான ட்ரோன் தாக்குதல்களை தாம் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்…

Read More

இஸ்ரேல்- ஈரான் தாக்குதலை கண்டிக்கும் அமெரிக்காவின் MP

இஸ்ரேல்(Israel) மீது ஈரானிய(Iran) இராணுவத்தின் தாக்குதல்கள் மற்றும் சிரியாவில்(Syria) உள்ள ஈரானிய தூதரகத்தின் மீதான இஸ்ரேலின் இராணுவ தாக்குதலை தாம் கண்டிப்பதாக அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான இல்ஹானா உமர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேல் மீது ஈரானிய இராணுவத்தின் தாக்குதல்கள் மற்றும் சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீதான இஸ்ரேலின் இராணுவ தாக்குதலை நான் கண்டிக்கிறேன். இது பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும்…

Read More

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகத்தின் அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகனை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டுபாயிலிருந்து இலங்கையர்கள் குழுவுடன் டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Read More