இஸ்ரேல்-ஹமாஸ் போர் 25 ஆயிரத்தை எட்டும் உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) – காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24,620ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அப்பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 172 போ் உயிரிழந்ததுடன் 326 போ் காயமடைந்துள்ளனர். இத்துடன், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24,620ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 61,830 போ் காயமடைந்துள்ளனா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More

இணையத்தைக் கலக்கும் ‘புளூபெரி சமோசா‘!

(UTV | கொழும்பு) – கடந்த சில நாட்களாக புளூபெரி சமோசா எனப்படும் உணவுப் பொருளானது இணையத்தைக் கலக்கி வருகின்றது. டெல்லியில் கிருஷ்ணா நகரில் உள்ள உணவகமொன்றிலேயே குறித்த சமோசா விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இச்சமோசாவில் உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதிலாக புளூபெர்ரி ஜாம் நிரப்பப் பட்டு தயாரிக்கப்படுவதால், பார்ப்பதற்கு நீல நிறத்தில் காட்சி அளிக்கின்றது. இந்திய மதிப்பில் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் குறித்த சமோசாவானது உணவுப் பிரியர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், புளூபெரி சமோசா தயாரிக்கும்…

Read More

நைஜீரிய படகு விபத்தில் 100 பேர் மாயம்!

(UTV | கொழும்பு) – மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றுக்குள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமாா் 100 போ் மாயமாகியுள்ளதுடன் விபத்துப் பகுதியில் இருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் போா்கு பகுதியிலிருந்து கெப்பி மாகாணத்திலுள்ள சந்தைப் பகுதியை நோக்கி நைஜா் ஆற்றின் வழியாக அப்படகு நேற்று முன்தினம் சென்றுகொண்டிருந்தபோது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமான ஆட்களையும், சுமைகளையும் ஏற்றிச் சென்றதால், வேகமான காற்று அடித்தபோது, காற்றைத் தாங்காமல் அப்படகு…

Read More

சீனாவில் மக்கள் தொகையில் வீழ்ச்சி!

(UTV | கொழும்பு) – சீனாவில் மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில், 2016ஆம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு வீதம் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. இதனால் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற அரசு அனுமதி வழங்கியது. இருந்தபோதும் கடந்த சில ஆண்டுகளாக பிறப்பு வீதம் வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளதுடன் இறப்பு…

Read More

பாக்கிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

(UTV | கொழும்பு) – பாக்கிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அமைப்பொன்றின் தளத்தினை இலக்குவைத்து ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் இரு சிறுவர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். ஜெய்ஸ் அல் அடில் என்ற இஸ்லாமிய குழுவொன்றின் தளத்தினை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. பலோச்சிஸ்தான் எல்லையிலுள்ள கிராமம் ஒன்றே தாக்கப்பட்டுள்ளது. ஈரானின் இந்த தாக்குதலை சட்டவிரோதமான நடவடிக்கை என வர்ணித்துள்ள பாக்கிஸ்தான் மோசமான விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளது. ஒரு சிலநாட்களிற்குள் ஈரான் சிரியா ஈராக் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் மீது தாக்குதல்களை…

Read More

இலங்கை பிரஜைகள் இந்தியாவில் இந்தி மொழியை கற்பதற்கான புலமைப்பரிசில்!

(UTV | கொழும்பு) – இலங்கை பிரஜைகள், ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிலையத்தில் 2024-25 கல்வி ஆண்டில், இந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப் பரிசில்கள் இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சினால் வழங்கப்படுகின்றது. இந்தத் திட்டமானது முழுமையான நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசிலாக காணப்படுவதுடன், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இருவழி விமான கட்டணம், உதவித்தொகை, தங்குமிடம் மற்றும் வருடாந்த புத்தகக் கொடுப்பனவு ஆகியவை வழங்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்க்காரியாலயம் கூறியுள்ளது .இது தொடர்பில்…

Read More

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை-விவேக் ராமசாமி

(UTV | கொழும்பு) – அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடவுள்ளதால், இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி இப்போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.ஐயோவா உள்கட்சி தேர்தலில் விவேக் ராமசாமி தோல்வியடைந்த நிலையில், இந்த அறிவிப்பை அவர்…

Read More

பனிப்பாறைகளில் உருவாகும் உருவங்கள்!

(UTV | கொழும்பு) – அந்தாட்டிக்கா கண்டத்தில் தினம் தினம் சிறிதாக உருகும் பனிப்பாறையில் மிகப் பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக உருவாகியுள்ளன. பனிப்பாறையின் நகர்வை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு ஒன்று அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பூமியின் தென் துருவத்தில் உள்ள அந்தாட்டிக்கா (Antarctica), முழுவதும் பனிப்பாறைகள் நிறைந்து காணப்படும் கண்டமாகும். இங்கு மனிதர்கள் வசிப்பதில் கடினமாக இருப்பினும் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் சென்று வருகினறனர். இங்குள்ள பனிப்பாறைகளில் மிக பெரியதாக ஏ23ஏ…

Read More

ஹூதிகளுக்கு எதிராக இலங்கை கடற்படை கப்பல்கள்: விஜயபாகு – கஜபாகு கடற்படைக் கப்பல்கள் தயார்

(UTV | கொழும்பு) – செங்கடலில் ஹூதி போராளிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையின் விஜயபாகு – கஜபாகு கடற்படைக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கப்பல் புறப்படுவதற்கான திகதி மட்டும் வெளியிடப்படவில்லை எனவும், இதில் ஒரு கப்பலில் சமார் 100 மாலுமிகள் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பல்கள் ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற விருது…

Read More

100நாட்களை கடந்த போர்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொலை

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் – ஹமாஸ் போர் 100 நாட்களை கடந்துள்ளதுடன், போரில் பலியான பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸா சுகாதார அமைச்சகம் இன்று(15) வெளியிட்ட குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் காஸா வைத்தியசாலைக்கு தாக்குதலில் பலியான 132 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், காஸா பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் 33 பேர் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் உயிரிழந்ததுடன் மேலும் 252 காயமுற்றவர்கள்…

Read More