காட்டுத் தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
(UTV|AUSTRALIA) – அவுஸ்ரேலியாவில் காட்டுத் தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் அவுஸ்ரேலிய டொலர் ஒதுக்கீடு செய்ய அந் நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார்.
(UTV|AUSTRALIA) – அவுஸ்ரேலியாவில் காட்டுத் தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் அவுஸ்ரேலிய டொலர் ஒதுக்கீடு செய்ய அந் நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார்.
(UTV|COLOMBO) – ஈரான் – ஈராக் அமெரிக்க போன்ற நாடுகளுக்கிடையில் நிலவுகின்ற பதற்ற நிலையினையுடைய பின்னணி குறித்த விசேட தொகுப்பு
(UTV|US) – அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
(UTV|IRAN) – அமெரிக்கா நடத்திய தாக்குதலில் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவோம் என ஈரானின் புதிய இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
(UTV|INDIA)- இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அரசாங்க மருத்துவமனை ஒன்றில் கடந்த மாதம் 111 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் பிரசவத்திற்கு அனுமதிப்பது, எடை குறைவாக குழந்தை பிறப்பது மற்றும் மூச்சுத்திணறல் போன்ற காரணங்களால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் இவ்வாறு ஏற்படுவதை தடுப்பதற்காக ஆலோசனை நடத்தி வருவதாக அந்த மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
(UTV|DELHI) – டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று(05) திடீரென புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, இதனை கண்டித்து டெல்லி, மும்பை, ஹைதராபாத் உட்பட நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளது.
(UTV|IRAN) – 2015ஆம் ஆண்டு பரிஸ் அணுசக்தி உடன்படிக்கையின் அனைத்து வாக்குறுதிகளையும் முறித்துக்கொள்ளப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
(UTV|AUSTRALIA)- அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கட்டுங் கடுங்காத காட்டுத் தீ பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
(UTV|LIBYA)- லிபிய தலைநகர் திரிப்போலியில் உள்ள ஒரு இராணுவ பயிற்சி முகாமில் நடாத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
(UTV|US) – ஈரானின் 52 இடங்களை நாங்கள் குறி வைத்துள்ளோம். ஒரு வேளை ஈரான் அமெரிக்கர்களையோ அல்லது அமெரிக்க சொத்துகளையோ தாக்கினால், எங்களது எதிர் தாக்குதல் மிக மோசமான மற்றும் வேகமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி தெரிவித்துள்ளார். ஈரானில் சக்தி வாய்ந்த நபராக விளங்கிய ஜெனெரல் காசிம் சுலேமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதால் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையிலேயே அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு…