ஓமான் நாட்டிற்கு புதிய அரசர் நியமனம்
(UTV | ஓமான்) – ஓமான் நாட்டின் புதிய அரசராக ஹைதம் பின் தாரிக் அல்-சைத் (Haitham bin Tariq al-Said) நியமிக்கப்பட்டுள்ளதாக ஓமான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
(UTV | ஓமான்) – ஓமான் நாட்டின் புதிய அரசராக ஹைதம் பின் தாரிக் அல்-சைத் (Haitham bin Tariq al-Said) நியமிக்கப்பட்டுள்ளதாக ஓமான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
(UTV | ஈரான்) – மனிதத் தவறு காரணமாக உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அரச தொலைக்காட்டி ஒன்று அந்நாட்டு இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
(UTV | ஓமான் ) – ஓமான் நாட்டின் மன்னன் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் தனது 79 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக ஓமான் அரசு தெரிவித்துள்ளது.
(UTV|ஈரான் )- ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டாம் என வலியுறுத்தியும் போர் வேண்டாம் என தெரிவித்தும் நூற்றுக்கணக்கான நியூயார்க் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
(UTV|பிரிட்டன் )- பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்கல் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
(UTV|அமெரிக்கா)- அலாஸ்காவில் உள்ள எரிமலை சீற்றத்தால் ஏற்பட்ட கரும்புகையால், அந்த வழியாக விமானங்கள் செல்வதை தவிர்க்குமாறு விமான போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
(UTV|ஈரான்)- ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே நேற்று விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான போயிங் அல்லது அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று இரான் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(UTV|இந்தியா) – டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை ஜனவரி 22 ஆம் திகதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
(UTV|அமெரிக்கா) – 2015 ஆம் ஆண்டு ஈரானுடன் 6 நாடுகள் மேற்கொண்ட அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து அந்த நாடுகள் விலக வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
(UTV|பிலிப்பைன்ஸ் ) -மத்திய கிழக்கு நாட்டில் நிலவும் பதற்ற நிலை காரணமாக ஈராக்கில் வசித்து வரும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.