கணினி பயன்பாட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

(UTV|AMERICA) – உலக அளவில் தற்போது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ள விண்டோஸ் 7 பயன்பாட்டை முடிவிற்குக் கொண்டு வருவதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கணினிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் விண்டோஸ் 7-இன் பயன்பாட்டை எதிர்வரும் ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்குக் கொண்டு வருகிறது மைக்ரோசொஃப்ட் நிறுவனம். எதிர்காலத்தில் விண்டோஸ் 10 -இன் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மைக்ரோசொஃப்ட் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Read More

பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் பலி

(UTV|MYANMAR) – மியான்மார்- தாய்லாந்து எல்லையில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவ்க்கின்றன. மியான்மர் – தாய்லாந்து எல்லையில் பேருந்து சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காருடன் வேகமாக மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தகவலறிந்த மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சன்று காயம் அடைந்தவர்களை…

Read More

அவுஸ்திரேலியாவில் 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ

(UTV|COLOMBO) – அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

காஷ்மீர் மீதான தாக்குதல் நடத்த இந்திய இராணுவம் தயார்- தளபதி நரவானே

(UTVNEWS | INDIA) -பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த இந்திய இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக இந்திய தேசிய இராணுவத்தின் தளபதி நரவானே தெரிவித்துள்ளார். இந்திய தேசிய இராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத் தற்போது முப்படைகளின் தளபதியாக பொறுப்பளிக்க பட்டுள்ளதை தொடர்ந்து இந்திய இராணுவத்தின் தளபதியாக எம்.எம். நரவானே பொறுபேறுள்ளார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்துமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது அவர் பாகிஸ்தான்…

Read More

கடும் வறட்சியில் 20 லட்சம் மக்கள் பாதிப்பு

(UTV|ZAMBIA) – காலநிலை மாற்றங்களின் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடான சாம்பியாவில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக தற்போது 20 இலட்சம் மக்கள் உணவு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால், பெண்கள், இலைகள் மற்றும் வேர்களை தேடி உணவை சேகரிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சராசரியை விட தென் ஆப்பிரிக்க பகுதிகளில் வெப்பநிலை இரு மடங்கு அதிகம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது….

Read More

காசெம் சுலேமானீ கொலையினை பென்டகன் உறுதிப்படுத்தியது

(UTV|IRAN) – ஈரானின் புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.

Read More

அவுஸ்திரேலியா பிரதமரின் இந்தியப் பயணம் இரத்து

(UTVNEWS | AUSTRALIA) –அவுஸ்திரேலியா புதர்த் தீ எதிரொலியாக தமது இந்தியப் பயணத்தை இரத்து செய்ய இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில் புதர்த் தீ பற்றியெரிந்து வரும் சூழலில் ஸ்காட் மாரிசன் நாட்டை விட்டுச் செல்வது பொருத்தமானதாக இருக்குமா என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இம்மாதம் 13 ஆம் திகதி இந்தியா வரும் திட்டத்தை அவர் இரத்து செய்துள்ளார். அவுஸ்திரேலியாவில் புதர்த்தீ பிரச்சினை நிலவும் போது, பிரதமர் ஸ்காட் மாரிசன்…

Read More

உயிரியல் பூங்காவில் தீ விபத்து – 30 குரங்குகள் உயிரிழப்பு

(UTV|GERMAN) – ஜெர்மனி உயிரியல் பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குரங்குகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

ஆஸி. தலைநகரான கென்பேராவில் இருந்து மக்கள் இடம்பெயர்வு

(UTV|AUSTRALIA) – அவுஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் மக்கள் ஆஸி தலைநகரான கென்பேராவில் இருந்து இடம்பெயர்ந்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More