Category: சூடான செய்திகள் 1
ஒன்று கூடல் நாடாளுமன்றில் சற்று முன்னர் ஆரம்பம்
(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் நாடாளுமன்றில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
பிரதமரை விலகுமாறு நான் கூறவில்லை-ஹர்ஷ டி சில்வா
(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் எனத் தான் கூறவில்லை என பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ கட்டமைப்பில் மாற்றம் இடம்பெறவேண்டும் எனத் தான் கூறியது உண்மை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என…
பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது
(UTV|COLOMBO)-பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்து, அதன் பெறுபேறுகள், நாட்டின் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் இன்றைய நடவடிக்கைகள் தீர்க்கமானதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறுகளுக்குப் பின்னரான அரசியல் நிலைமைகளை அவதானிக்கின்ற போது, பாராளுமன்ற ஆசனங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது…
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மஹேந்திரனை ஆஜராக உத்தரவு
(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்தில் நீதிமன்றத்தால் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் மார்ச் மாதம் 08ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு…
அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன தொடர்ந்து விளக்கமறியலில்
(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் எதிர்வரும் மார்ச் 02ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2016 ம் ஆண்டு மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி செய்த முறைப்பாடு…
ரயன் ஜயலத்தை கைது செய்ய உத்தரவு
(UTV|COLOMBO)-மருத்துவபீட மாணவர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் மடுகல்லே புத்தரக்பித தேரர் ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடந்த 25ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணையில் இன்று குறித்த இருவரும் முன்னிலையாகாத நிலையில் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை , குறித்த வழக்கை…
இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி
(UTV|COLOMBO)-இலங்கை காப்புறுதி துறையில் கடந்த வருட மூன்றாவது காலாண்டு பகுதியில் 15.53 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 15ஆயிரத்து 862 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும். 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வரையிலான 9 மாத காலப்பகுதியில் நீண்டகால காப்புறுதி, பொதுவான காப்புறுதி நடவடிக்கைகள் மூலம் 1இலட்சத்து 18 ஆயிரத்து 16 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் 1 இலட்சத்தி 2ஆயிரத்து 155…
பதவியிலிருந்து விலகிய முத்துசிவலிங்கம்
(UTV|COLOMBO)-இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவும் தான் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவராக பதவி வகித்த முத்துசிவலிங்கம், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து, கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் கட்சியின் தேசிய நிர்வாக சபை ஏகமனதாக தம்மை நியமித்துள்ளதாகவும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு பிரதி அமைச்சுப்…
கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் சந்திப்பு; சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு
(UTV|COLOMBO)-கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. இந்த இரண்டு வெவ்வேறு கலந்துரையாடல்களிலும் தற்போதைய அரசியலில் ஏற்பட்டுள்ள…
அமைச்சர் பௌஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம் பௌஸிக்கு எதிராக இழஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மே மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரச வாகனத்தினை தனியார் தேவைக்கு பயன்படுத்தி, 10 லட்சத்திற்கு அதிகாமான ரூபாய் தொகை இழப்பை அரசுக்கு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகலயிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது சாட்சியாளர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர். அவர்களை…