Category: வணிகம்

ஜப்பான், அபிவிருத்தித் திட்டங்களுக்காக 4 பில்லியன் ரூபா நிதியுதவி

July 3, 2017

(UDHAYAM, COLOMBO) - அரச ஊழியர்களின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் ஆற்றல் விருத்தியை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் நான்கு பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது. டொப்ளர் காலநிலை, ரேடார் வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் குறுகிய காலத்திற்குள் ... மேலும்

சிறு ஏற்றுமதி பயிர் மிளகுக்கு கூடுதல் கேள்வி

June 28, 2017

(UDHAYAM, COLOMBO) - மிளகு செய்கையின் மூலம் கூடுதலான அறுவடையை பெறுவதற்கான செயற்றிட்டம் ஒன்றை ஆரம்ப கைத்தொழில் அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது. மிளகு செய்கையின் மூலம் 25 ஆயிரம் மெற்றிக் தொன் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக   அமைச்சு ... மேலும்

சேவைத்துறையில் 4.2 % அதிகரிப்பு

June 27, 2017

(UDHAYAM, COLOMBO) - கடந்த வருடத்தில் நாட்டின் சேவைத் துறையில் 4.2 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதில் நிதித் துறை சேவைப் பணிகள் 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. காப்புறுதித் துறையில் 8.5 ... மேலும்

உர நிவாரணம் வழங்கும் நடைமுறை இன்றுடன் பூர்த்தி

June 27, 2017

(UDHAYAM, COLOMBO) - சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான உர நிவாரணத் தொகையை வழங்கும் நடைமுறை இன்று பூர்த்தியாவதாக தேசிய உரச் செயலகம் அறிவித்துள்ளது. உரமானியம் வழங்குவதற்காக அரசாங்கம் 220 கோடி ரூபாவை வழங்கியிருப்பதாக ... மேலும்

சார்க் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்

June 23, 2017

(UDHAYAM, COLOMBO) - சார்க் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்திய நாடுகள் நிதி வலயமைப்பு இதனை முன்னெடுக்கிறது. இலங்கை மத்திய வங்கியின் பரிசோதனை ஆய்வு திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் ... மேலும்

பொருளாதார வளர்ச்சி 3.8 சதவீதமாக உயர்வு

June 16, 2017

(UDHAYAM, COLOMBO) - 2017ன் முதலாம் காலாண்டில் 3.8 சதவீதம் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.ஜே. சதரசிங்க தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த ... மேலும்

சதொச கிளைகளில் சீனி விலை ரூபா 102

June 16, 2017

(UDHAYAM, COLOMBO) - திறந்த சந்தையில் சீனியின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் வுஆமுடீ தென்னக்கோன் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் சீனியின் விலை குறைந்து வருகின்றது. முன்னர் ... மேலும்

150 தொழிற்சாலைகள்

June 15, 2017

(UDHAYAM, COLOMBO) - கிராமப் பெண்களின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக 150 தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் 25 தொழிற்சாலைகள் என்ற அடிப்படையின் கீழான திட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் ... மேலும்

இஸ்ரேலில் தொழில்வாய்ப்பை பெற்றவர்களுக்கு விமானப்பயணச்சீட்டுகள்

June 14, 2017

(UDHAYAM, COLOMBO) - இஸ்ரேல் நாட்டில் விவசாயத்துறையில் தொழில் வாய்ப்பை பெற்றவர்களுக்கு தேவையான விமாப்பயணச்சீட்டுக்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு இலங்கை வேலைவாய்ப்பு முகவர் நிறுவகத்தில்  நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ... மேலும்

அனர்த்தம் காரணமாக தென்பகுதி நெற்செய்கை பாதிப்பு

June 13, 2017

(UDHAYAM, COLOMBO) - தென்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 2 லட்சம் ஹெக்டயர் நெற்செய்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை சிறுபோகத்தின்போது தென்பகுதியில் 6 லட்சம் ஹெக்டயர் ... மேலும்