8,00,000 யூரோ பெறுமதிப்பான சவூதி இளவரசியின் நகை திருட்டு

(UTV|SAUDI)-பரிஸிலுள்ள விடுதி ஒன்றில் சவூதி இளவரசியின் நகை திருடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில் பரிஸிலுள்ள றிட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் சவூதி இளவரசி தங்கியிருந்தபோது இளவரசின் பெறுமதிப்பான நகையொன்று திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருடப்பட நகையின் மதிப்பு 8,00,000 யூரோ பெறுமதியென்று பொலிஸார் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என…

Read More

ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்ட தகுதியில்லாத உணவு-நாய்களுக்கு கூட பொருத்தமானதல்ல

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் வழங்கப்பட்ட உணவு தொடர்பில் சர்வதேச ரீதியாக சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிய சில முந்திரி பருப்பால் இலங்கையின் தேசிய விமான சேவை, சர்ச்சையில் சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் உடனான தனது பயணம் ஒன்றின் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சில முந்திரிப்பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முறைப்பாடு செய்துள்ளார். அவை நாய்களுக்கு கூட தகுதியானவை அல்ல என ஜனாதிபதி…

Read More

தந்தையையும், மகனையும் விழுந்து விழுந்து வரவேற்கும் அயல் நாட்டவர்கள்

(UTV|COLOMBO)-டெல்லிக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இன்று புது டெல்லியில் Virat Hindustan சங்கத்தால் நடத்தப்படவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் இந்தியாவுக்கு சென்றிருந்தார். இவருக்கு பாரதிய ஜனதா கட்சி எம்.பி சுப்பிரமணியன் சுவாமி விமான நிலையத்திற்குச் சென்று சிறப்பாக வரவேற்பளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று காலை டெல்லிக்கு விஜயம் செய்துள்ளார். இன்று…

Read More

நடிகைகளுக்கு பக்குவம் இல்லை

(UTV|INDIA)-நீண்ட இடைவெளிக்கு பிறகு, டார்ச்லைட் படத்தில் நடித்திருக்கிறார் சதா. அடுத்து நடிக்கும் படம் குறித்து அவர் கூறியதாவது: டார்ச்லைட் படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க பல நடிகைகள் தயங்கியதாக கேள்விப்பட்டேன். எதற்கு அப்படி தயங்கினார்கள் என்று தெரியவில்லை. படத்தில் இடம்பெறும் கேரக்டரை, ஒரு கேரக்டராக பார்க்கும் பக்குவம் இன்னும் பல நடிகைகளுக்கு வரவில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் எனக்கு உணர்த்துகிறது. நான் மும்பையில் வசிக்கிறேன். ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிடுவேன். விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சியில்…

Read More

எதிர் தரப்பினரை பழிவாங்கும் அரசாங்கம்?

(UTV|COLOMBO)-இராணுவத்தினர் உள்ளிட்டோரை தண்டிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். நிரந்தர நீதாய மேல்மன்றில் நேற்று முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் தமது அரசியல் எதிர்த்தரப்பினரை பழி வாங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். டி.ஏ ராஜபக்ச ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாண பணிகளின் போது 33 மில்லியன் ரூபா அரசாங்க பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டின்…

Read More

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவைப்படாது?

(UTV|COLOMBO)-பௌத்தர்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு இந்நிலை என்றால், இந்நாட்டுக்கு “அபசரனை” என்றுதான் கூறவேண்டியுள்ளது என சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு நேற்று (09) அம்பியுலஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது, ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைக்கும் என கருதுகின்றீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு,…

Read More

சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை?

(UTV|SWITZERLAND)-தனது சிறந்த நடிப்பினால் இந்திய ரசிகர்களின் மனதில் கனவுகன்னியாக இடம் பிடித்த ஸ்ரீதேவிக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவருடைய திடீர் மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீதேவியை பெருமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு அவருக்கு தேசிய விருது வழங்கியது. இப்போது,சுவிட்சர்லாந்து அரசும் கவுரவப்படுத்துகிறது. இந்தி பட உலகில் மிகவும் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியவர் யாஷ் சோப்ரா. இவரது தயாரிப்பில் 1995-ல் ‘திர்வாலே துல் ஹனியா லேஜாயங்கே’ என்ற படத்தை சுவிட்சர்லாந்தில் படமாக்கினார். இது தவிர,…

Read More

கருத்தரித்த வளர்ப்பு நாய்களுக்கு வளைகாப்பு?

(UTV|INDIA)-கர்ப்பிணிகளுக்கு சீமந்தம் என்னும் வளைகாப்பு வைபவம் நடத்துவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், பெண்கள் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து வாழ்த்துவார்கள். இந்த நிலையில், கர்நாடகத்தில் ஆசையாக வளர்த்த நாய்கள் கருத்தரித்ததை தொடர்ந்து வளைகாப்பு விழா நடத்தப்பட்ட வினோத சம்பவம் நடந்துள்ளது. பல்லாரி டவுன் அனந்தபுரா ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு அந்த நாய்கள் வளர்ந்து…

Read More

ஓரின சேர்க்கையால் சுதந்திரம் பெற்ற திருநங்கை

(UTV|COLOMBO)-மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் லோக்அதாலத் திருநங்கை நீதிபதி என்ற சிறப்புக்கு உரியவர், ஜோயிதா மாண்டர் மாஹி. அங்கு வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிற அவர் ஓரின சேர்க்கை, தண்டனைக்கு உரிய குற்றம் அல்ல என்னும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “நமது நாட்டுக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே சுதந்திரம் கிடைத்து விட்டது. ஆனால் எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்து இருக்கிறது” என கூறினார். மேலும்…

Read More

ஆமானு சொல்லு, இல்லைன்னு சொல்லு-சமந்தாவை கலாய்த்த ரசிகர்கள்

(UTV|INDIA)-சமந்தா தான் நடித்த யு-டர்ன் படத்தை ப்ரோமோட் செய்ய தமிழ், தெலுங்கு என பறந்து வருகின்றார். ஆம், இவர் நடிப்பில் அடுத்த வாரம் சீமராஜா, யு-டர்ன் ஆகிய இரண்டு படங்களும் வருகின்றது. இந்த நிலையில் சமந்தாவிடம் ஒரேநாளில் விஜய், அஜித் படம் வந்தால் எந்த படத்தை பார்க்க வருவீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் நான் எந்த படத்தையும் பார்க்க மாட்டேன், வீட்டிலேயே தூங்கிவிடுவேன் என சொல்ல, ரசிகர்கள் ‘அட என்னம்மா தலனு சொல்லு இல்லாட்டி தளபதினு…

Read More