“காந்தாரா” : பாகிஸ்தானின் பௌத்த பாரம்பரியம் தொடர்பான ஆவணப்படம்

(UTV | கொழும்பு) – “காந்தாரா” ஆனது, இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், சித்திவிநாயக் சினி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் உடன் இணைந்து, இலங்கை புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஆதரவுடனும் ஒருங்கிணைப்புடனும் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படமாகும்.

Read More

நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாயிற்கு திருமணம்

(UTV | கொழும்பு) – அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் (Malala Yousafzai), நேற்றைய தினம் பர்மிங்காம் வீட்டில் நடந்த சிறிய நிகாஹ் விழாவில் அசர் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

Read More

அருண் விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சந்தானம்

(UTV |  சென்னை) – தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம்வரும் அருண் விஜய்யும், சந்தானமும் பட வெளியீட்டில் போட்டி போட உள்ளனர்.

Read More

கார்த்தியின் ‘கைதி’ ஜப்பானிய மொழியில்

(UTV | சென்னை) – கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

Read More