தனுஷிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

(UTV | கொழும்பு) – நடிகா் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை சட்ட விதிகளை மீறியது தொடா்பாக அனுப்பிய நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கையை தொடர தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

விதியின் கொடூரமான முடிவு : புனித் மறைவுக்கு மோடி இரங்கல்

(UTV | பெங்களூர்) – விதியின் கொடூரமான முடிவு இது என்று புனித் ராஜ்குமார் மறைவு தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Read More

நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

(UTV |  சென்னை) – சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Read More

சிறந்த இந்திய திரைப்படமாக ‘கர்ணன்’ தெரிவு

(UTV |  பெங்களூர்) – பெங்களூர் இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Read More

பதினொரு கோடி பேரால் பார்க்கப்பட்ட நெட்பிளிக்ஸ் சீரிஸ்

(UTV | கொழும்பு) –   கொரியன் வெப் சீரிஸான ஸ்கிவிட் கேம்ஸ் வெளியாகி சில வாரங்களுக்குள்ளாகவே உலக அளவில் கவனம் ஈர்த்தது.

Read More

சூர்யாவின் திரைப்படத்திற்கு A சான்றிதழ்

(UTV |  சென்னை) – சூர்யா நடிக்கும் ஜெய் பீம் திரைப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More