‘சர்தார்’ பட டீசர் வெளியானது
(UTV | சென்னை) – பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார்.
(UTV | சென்னை) – பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார்.
(UTV | புதுடெல்லி) – டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.
(UTV | இந்தியா) – பாலிவுட்டின் இளம் நடிகைகளில், சோனாக்ஷி சின்ஹா மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர்.
(UTV | புதுடில்லி) – திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.
(UTV | துபாய்) – ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர்.
(UTV | புதுடில்லி) – இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
(UTV | பிரான்ஸ்) – பிரான்ஸ் நாட்டின் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படும் அலெசின் ராபர்ட், தனது 60வது பிறந்தநாளை கொண்டாட அனுமதி அல்லது பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பாரிஸ் உயரமான மாடியில் ஏறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
(UTV | சென்னை) – வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
(UTV | சென்னை) – ஓ மை கோஸ்ட் டீசரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் சன்னி லியோனின் வழக்கமான கிளாமர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஹாட்டான ராணியாக சன்னி லியோன் கவனம் ஈர்க்கிறார்.
(UTV | சென்னை) – நடிகர் சிவகுமாரின் மகன்களும் நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே சமூகம் சார்ந்த நிறைய கருத்துகளை அண்மைக் காலமாக பேசி வருகின்றனர்.