உக்ரைன் ஜனாதிபதி நடித்த டி.வி தொடர் மறு ஒளிபரப்பு – NETFLIX
(UTV | கொழும்பு) – உக்ரைன் போரால் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள நிலையில் அவர் நடித்த டிவி தொடரை மீண்டும் நெட்ப்ளிக்ஸ் வெளியிடுகிறது.
(UTV | கொழும்பு) – உக்ரைன் போரால் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள நிலையில் அவர் நடித்த டிவி தொடரை மீண்டும் நெட்ப்ளிக்ஸ் வெளியிடுகிறது.
(UTV | உத்தரபிரதேச மாநிலம்) – பாலிவுட் நடிகை சொனாக்ஷி சின்ஹாவுக்கு உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாதவாறு பிடியாணை பிறப்பித்துள்ளது.
(UTV | தாய்லாந்து) – நண்பர்கள் சிலருடன் படகு சுற்றுலா சென்ற பிரபல நடிகை ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
(UTV | கொழும்பு) – உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால், ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் முடிவு செய்துள்ளனர்.
(UTV | சென்னை) – நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் வில்லன், குணச்சித்ரம் வேடங்களில் நடித்தவர் வினோத் கிஷன். இதேப்போன்று 96 படத்தில் சின்ன திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷன்.
(UTV | சென்னை) – தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகள் இணைந்து நடிப்பது அபூர்வமான ஒன்று. இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் இருவரையும் நடிக்க வைக்கும் இயக்குனர் சிக்கலில் சிக்கிக் கொள்வார்.
(UTV | கனடா) – உலகப் புகழ்பெற்ற கனேடிய பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
(UTV | கொழும்பு) – நடிகை சமந்தா மிகவும் தெளிவாக தனது சினிமா பயணத்தை கொண்டு செல்கிறார். கதையில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
(UTV | சென்னை) – ஒரு மரத்தை குலதெய்வமாக கும்பிடும் குக்கிராமம், அது. அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி, மாயாண்டி. தனக்கு சொந்தமான நிலத்தை தானே உழுது விவசாயம் செய்கிறார். அவருடைய நிலத்தை கையகப்படுத்த இரண்டு பேர் பணத்தை காட்டி, ஆசை வார்த்தை பேசுகிறார்கள்.
(UTV | கொழும்பு) – மொடலாகவும் நடிகையாகவும் அனைவரின் அன்பையும் பெற்ற கதாபாத்திரம் யுரேனி நோஷிகா.