இராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோவுக்கும் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் பியல் நிஷாந்த ஆகியோருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் நோயில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *