உள்நாடு

மின் கட்டணத்தை 75% அதிகரிக்க அனுமதி

(UTV | கொழும்பு) – நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் சராசரியாக 75% மின் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top