இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால்

(UTV|COLOMBO)-பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். அசித பெர்னான்டோ, ஜீவன் மென்டிஸ் மற்றும் அமில அபொன்ஸே ஆகிய வீரர்களும் இப்போட்டித் தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகெட் சபை அறிவித்துள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]…

Read More

இலங்கை பங்களாதேஷ் வர்த்தக மாநாடு

(UTV|COLOMBO)-தேசிய வர்த்தக சபையின் இலங்கை பங்களாதேஷ் வர்த்தக புரிந்துணர்வு பேரவை ஏற்பாடு செய்துள்ள இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் குறித்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு தேசிய வர்த்தக சபையின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை  பிற்பகல் 3 மணிக்கு இடம் பெறவுள்ளது. இதில் பங்களாதேஷ்கான உயர்ஸ்தானிகர் ரீயாஸ் அம்துல்லா Mr. Riaz Hamidullah விசேட உரை நிகழ்தவுள்ளார். பங்களாதேஷ் முன்னெடுக்கும் வர்த்தக நடவடிக்கை குறித்தும் ஏற்றுமதி இறக்குமதி குறித்தும் இதன்போது  தெளிவுப்படுத்தவுள்ளார்.  …

Read More

இஸ்லாமபாத்தில் இலங்கை உணவுவிழா

(UTV|COLOMBO)-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இலங்கை உணவுவிழா எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகின்றது . பாகிஸ்தானிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா இம்மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் இருதினங்களாக இஸ்லாமபாத் மறியெற் ஹோட்டலில்[Marriott Hotel ]  நடைபெறவுள்ளது. இலங்கையின் கலாச்சார உணவுவகைகளை பிரபல்யப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இலங்கையின் தலைமை சமையலாளர் செய்க் டாவூட் முகமட் சப்றாஸ் இஸ்லாமபாத்திலுள்ள மறியெற் ஹோட்டல் தலைமை சமையலாளர்களுடன் இணைந்து உணவுத்தயாரிப்பில் ஈடுபடவுள்ளார்.     [alert color=”faebcc”…

Read More

இலங்கை மனிதயுரிமைகள் ஆணைக்குழுவில் தேர்தல் முறைப்பாடுகளுக்காக தனிப்பிரிவு

(UTV|COLOMBO)-இலங்கை மனிதயுரிமைகள் ஆணைக்குழு தேர்தல் முறைப்பாடுகளை ஏற்று கொள்ளுவதற்காக தனிப் பிரிவொன்றை அமைத்துள்ளது. தேர்தலுடன் தொடர்புபட்ட உரிமைகள் மீறப்படுதல் உள்ளிட்டவற்றை கண்டறிவதே இதன் நோக்கமாகும். விசேடமாக பெண் வேட்ப்பாளர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று இலங்கை மனிதயுரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முறைப்பாடுகளை ஏற்றுகொள்ளும் இந்தப்  தனிப்பிரிவு 24 மணித்தியாளமும் செயற்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது . 077 30 88 135 அல்லது 077 37 62 112 என்ற தொலைபேசி இலக்கங்களுடாக தொடர்புகொண்டு முறைப்பாடுகளை…

Read More

5 விக்கட்டுக்களால் இலங்கை அணி வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிம்பாவே  அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 4ஆவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முத்தரப்பு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 44 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி 44.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 202 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”]…

Read More

இலங்கை மின்சார சபை ஊழியர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|COLOMBO)-இலங்கை மின்சார சபையின் ஊழியர் குழுவொன்று ஆரம்பித்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மின்சார சபை அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை எட்டியதாக மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]    

Read More

இலங்கை போக்குவரத்து சபையில் பாரிய பஸ் பற்றாக்குறை

(UTV|COLOMBO)-இலங்கை போக்குவரத்து சபையில் 1,350 பஸ்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து சபை வசம் 7,329 பஸ்களே உள்ளதாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஆர்.டி.பண்டார குறிப்பிட்டார். அவற்றில் 6,400 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ளதாக நிறைவேற்று பணிப்பாளர் ஆர்.டி.பண்டார மேலும் தெரிவித்தார். நாள் தோறும் ஏற்படுகின்ற இயந்திர கோளாறுகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளாதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களே பஸ் பற்றாக்குறை காரணமாக பெரிதும் பாதிக்கபாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை…

Read More

இலங்கை கடலில் இதுவரை 20 கப்பல்கள் மூழ்கியுள்ளன

(UTV|COLOMBO)-இதுவரையில் இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 20 கப்பல்கள் வரை மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கலாச்சார நிதியத்தினால் நடத்தப்பட்ட புலனாய்வின் படி இந்த தகவல் தெரியவந்ததாக கல்வியமைச்சு கூறியுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த புலனாய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. 100 ஆண்டுகளை விட பழமையானது எனக் கருதப்படும் கப்பல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் பெரும்பாலானவை 25 மீற்றரை விட ஆழமான பகுதியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கப்பல்களில் சரக்குக் கப்பல்கள், நீராவிக் கப்பல் மற்றும் இயந்திரம்…

Read More

இலங்கை அணி நாணயச்சுழற்சியில் வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை சிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரிற்கான நாணயச்சுழற்சியில் இலங்கை வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடவுள்ளது. பங்களாதேஷ் டாக்கா நகரில் உள்ள ஷரே பங்ளா மைதானத்தில் இன்று நடைபெறுகின்றது. இந்த மைதானத்தில் நடைபெறும் நான்காவதுஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]…

Read More

இலங்கை பொருளாதாரத்தில் 5% வளர்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையின் பொருளாதாரத்தில் 5 சதவீத வளர்ச்சி இந்த வருடத்தில் இடம்பெறக்கூடும் என்று உலக வங்கியின் புதிய பொருளாதார அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இது 6.9 சதவீதமாக அமைந்திருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதற்காலப்பகுதியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக அதிகரிக்கும். இந்த வருடத்தில் தனியார் முதலீடு மற்றும் முதலீடுகள் இலங்கையில் பெருமளவில் இடம்பெறக்கூடும் என்றும் உலகவங்கி அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV…

Read More