அம்பாறையில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

(UTV|AMPARA)-கடும் மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீர்பாசன பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அக்கறைப்பற்று, வீரையடி மற்றும் இலுக்குச்சேனை ஆகிய நீர்பாசன பிரிவுகளில் உள்ள விவசாயக் காணிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]  …

Read More

வறட்சியால் வன விலங்குகளும் கடுமையாக பாதிப்பு!!

(UDHAYAM, COLOMBO) – 12 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறட்சி காரணமாக வன விலங்குகளும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களே அதிக பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, பொலன்னறுவை, அநுராதபுரம், மொனராகலை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பொலன்னறுவ மாவட்டத்தின் பிரதான நீர்நிலைகள் அனைத்தினதும் நீ குறைவடைந்துள்ளது. மின்னேரியா மற்றும் கவுடுல்ல நீர்நிலைகளை தங்கியிருக்கும் சுங்காவில், பம்புராண ஆகிய பிரதேசங்களில்…

Read More

டெவன் ஓயா ஆற்றுப்பகுதியில் மீன் கழிவுகள் கொட்டுவதால் பாதிப்பு பிரதேசவாசிகள் விசனம் – [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டடலை மேபீல்ட் ஆற்றுப்பகுதியில் மீன் கழிவுகளை கொட்டுவதனால் நுர்ந்ற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர் டெவன் நீர்வீழ்ச்சிக்கு நீர்ழங்கும் டெவன் ஒயா ஆற்றுப்பகுதியிலே கடந்த சில தினங்ளாக கழிவுகள் கொட்டப்படுகின்றது ஹட்டன் டிக்கோயா நகரப்பகுதியில் உக்கும் குப்பை உக்காத குப்பைகள் என வகைப்படுத்து பெறப்படுவதுடன் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கும் நகரசபையினால் தடை செய்யப்பட்டுள்ளது இந் நிலையில் ஹட்டன் பிரதேச மீன் வியாபாரிகள் இவ்வாறு மேபீல்ட் ஆற்றுப்பகுதியில் மீன்…

Read More

கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறவில்லை. மேலும் பாடசாலைகளுக்கும் மாணவா;களின் வரவு மிகவும் குறைவாக காணப்பட்டமையினால் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தது. அரச திணைக்களங்களிலும் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாக காணப்பட்டமையும் காணக் கூடியதாக இருந்தது.

Read More

பேரிணையம், நலத்திட்ட நிதிகளை வழங்காததால் கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்கள் பாதிப்பு!

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் உள்ள கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் சுமார் 3 கோடி ரூபா நிதியினை பேரிணையம் வழங்காததால், கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அங்கத்தவர்களின் நாளாந்த கள் உற்பத்தியில் இருந்தும், சங்கத்தின் ஒரு தொகை பங்களிப்புடனும், வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக்;…

Read More

இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை

(UDHAYAM, COLOMBO) – லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. கென்சிங்டன் வடக்கிலுள்ள கிரென்ஃபெல் டவர் கட்டடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தாண்டி பெரும் தீ ஏற்பட்டது. இச்சமபவம் தொடர்பாக வே வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் லண்டனில் வாழும் இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கூறியுள்ளதாக அறிக்கையொன்றினூடாக வெளிவிவகார அமைச்சு ஈமலும் தெரிவித்துள்ளது.

Read More

அனர்த்தம் காரணமாக தென்பகுதி நெற்செய்கை பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – தென்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 2 லட்சம் ஹெக்டயர் நெற்செய்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை சிறுபோகத்தின்போது தென்பகுதியில் 6 லட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read More

பணிப்புறக்கணிப்பால் அஞ்சல் சேவை பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பால் தற்போது நாடாளாவிய ரீதியில் அஞ்சல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகளவான அஞ்சல் சேவையாளர்கள் இன்று பணிக்கு சமூகமளிக்கவில்லை என அஞ்சல்மா அதிபர் ரோஹன அபேரத்ன எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளது. நேற்யை தினம் அனைத்து அஞ்சல் சேவையாளர்களின் விடுமுறைகளை இரத்து செய்ய அஞ்சல்மா அதிபர் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது முதன்மை அஞ்சல் நிலையங்களுக்குரிய கட்டிடங்களில் விருந்தகங்கள்…

Read More

சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் வாழ்வாதாரம் பாதிப்பு!

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் முப்பது கள் விற்பனை நிலையங்கள் சட்டரீதியான அனுமதிகளோடு இயங்கிவருகின்றன. இதில், 650 இற்கும் மேற்பட்ட பனை தென்னை வள தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த தொழிலாளர்கள் தாம் உற்பத்தி செய்யும் கள்ளினை குறித்த…

Read More

25ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – சமீபத்திய இயற்கை அனர்த்தத்தினால் சுமார் 25 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கியக் தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில் பொருத்தமற்ற கட்டடங்கள் அகற்றப்பட்டு புதியகட்டங்கள் அமைக்கப்படும். இது தொடர்பாக அமைச்சரவைக்கு ஆவணம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பாடசாலை கட்டடத்தின் நிலைமையை பரிசோதனை செய்வதற்காக பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் அந்த பிரதேசங்களிற்கு அனுப்பிவைக்கபட்டு…

Read More