NTJ Colombo District organizer granted bail

(UTV|COLOMBO) – The Colombo District leader of National Thowheed Jama’ath Mohamed Fawaz has been granted bail by the Colombo Chief Magistrate, UTV News learns.     [alert color=”faebcc” icon=”fa-commenting”]Keeping up to date with breaking news while you are on the move is now simple with UTV Alerts [textmarker color=”8a6d3b”]Type REG UTV and send to 77000[/textmarker] on…

Read More

Ship donated by China arrives in Colombo

(UTV|COLOMBO) – The P-625 ship donated by the Chinese Government has reached the Colombo Port by now. Navy Media Spokesman Lieutenant Commander Isuru Sooriyabandara said that this ship was donated with the purpose of further developing cooperation between the two countries. This ship can be used in deep seas for inspection and monitoring and a…

Read More

முடியுமானால் தேர்தலை நடாத்திக்காட்டவும் – மகிந்த

(UDHAYAM, COLOMBO) – தேர்தலில் வெற்றி பெற முடியுமானால் அரசாங்கம் தேர்தலை நடாத்தி பொதுமக்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் தந்தையான காலமான எட்வின் த சொய்சாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று வருகை தந்திருந்த நிலையில் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

Read More

அதிகளவிலான மரணத்திற்கு காரணம் வீதி விபத்துக்களே

(UDHAYAM, COLOMBO) -இளவயதினரைச் சேர்ந்த 10 வயதுக்கும், 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அதிகளவில் வீதி விபத்துக்களாலேயே உயிரிழக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டில் மாத்திரம் 12 இலட்சம் இளைஞர்கள் வீதி விபத்துக்களால் உயிரிழந்திருக்கிறார்கள். குறித்த இளைஞர்களின் மரணத்திற்காக பத்துக் காரணங்களின் பட்டியலை உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டிருக்கிறது. இதில் சுவாசக் கோளாறு, தற்கொலை என்பன இதில் முன்னிலை வகிக்கின்றன.

Read More

நேபாள ஜனாதிபதி – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகள் வெசாக் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் மூலம் இருநாடுகளுக்கிடையிலான நீண்ட கால வரலாற்று ரீதியான தொடர்புகள் வலுவடைந்துள்ளதாக நேபாள ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Read More

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை 24ம் திகதி

(UDHAYAM, COLOMBO) – நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டின் கீழ் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று ஆராயப்பட்டது. இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சுரசேன மற்றும் எச்.சீ.ஜே மடவல ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது. இதற்கமைய அது தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கான தினம் எதிர்வரும் 24 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு…

Read More

மியன்மாரின் நாடாளுமன்றத்தை உறுதிபடுத்துவதற்கு இலங்கை உதவ வேண்டும்

(UDHAYAM, COLOMBO) – மியன்மாரின் ஜனநாயகத்தையும் அரச பரிபாலனத்தையும் நிலை நிறுத்தி நாடாளுமன்றத்தை உறுதிபடுத்துவதற்கு இலங்கை உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் இடம்பெறும் மாநாடொன்றில் கலந்து கொள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க சீனா சென்றுள்ளார். இந்தநிலையில், மியன்மாரின் அரச தலைவியான ஆங் செங் சூகிக்கும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கும் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது ஆங் செங் சூகி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, மியர்மாரில் நிலையான அரசியலை ஸ்தாபிப்பதே…

Read More

டெங்கு நோய் ஒழிப்பு திட்டம் : பொதுமக்களின் பங்களிப்பு அவசியம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோய் ஒழிப்புத் திட்டத்திற்கு பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என்று சுகாதாரதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை தேசிய கடமை என கருதி பொதுமக்கள் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 43 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்த…

Read More