இரணைமடுவிற்கு செல்வதற்கு வெளிநாட்டு ஊடகவியலாளருக்கு அனுமதி!
(UTV | கொழும்பு) – இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ய ஊடகவியாளர்Photojournalist ஒருவர் தான் இரணைமடுவிற்கு செல்வதை கடற்படையினர் தடுத்துவருகின்றனர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். எல்கே ஸ்காலியர்ஸ் என்ற அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கைக்கு நான் ஊடகபணிக்காக விஜயம் மேற்கொண்டுள்ளேன் இரணைதீவிற்கு ஊடகபடப்பிடிப்பாளராக நான் செல்வதை கடற்படையினரும் முழங்காவில் உள்ள பாதுகாப்பு தரப்பினரும் தடை செய்கின்றனர். நான் அந்த தீவிற்கு செல்வதற்கான அங்கு சட்டபூர்வமாக பணியாற்றுவதற்கான அனுமதியை பெற்றிருந்தேன் . டுவிட்டரில் பதிவிடவேண்டாம் என கடற்படையினர்…