கடந்த 24 மணித்தியாலத்தில் 35 கொரோனா நோயாளிகள்

(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

பரீட்சாத்திகளுக்கான முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சாத்திகள் அனைவரும் தங்களின் தகவல்களை info.moe.gov.lk ல் பதிவு செய்யுமாறு கல்வி அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read More

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

  (UTV | கொழும்பு) – மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கி பழகிய மேலும் 08 பேருக்கும் மற்றும் குறித்த தொழிற்சாலையில் பணி புரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கும் கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.  இதற்கமைய, மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1052 ஆக அதிகரித்துள்ளது ————————-[UPDATE] மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி (UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ்…

Read More

பல்வேறு மாவட்டங்களில் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

(UTV | கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர், 2 நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Read More

மற்றுமொரு பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு

(UTV | கம்பஹா) – உடன் அமுலுக்கு வரும் வரையில் சீதுவ பொலிஸ் பிரிவிற்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

(UTV | கம்பஹா) – உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா மாவட்டத்தில் மேலும் 14 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரால் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

பொலிஸ் ஊரடங்கு தொடர்பிலான அறிவித்தல்

(UTV | கம்பஹா) – கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று(06) மாலை 06 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

Read More

மேலும் 220 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கம்பஹா) -இலங்கையில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,513 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம்(05) மாத்திரம் 111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திவுலப்பிட்டியவில் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் 101 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், மேலதிகமாக, வௌிநாடுகளிலிருந்து திரும்பிய 10 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆடைத் தொழிற்சாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் தொழில் புரியும் சுமார் 2,000 பேரை…

Read More