இலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையிலான மாநாடு இன்று
(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு மாநாடு இன்று(26) காணொளி மூலமாக இடம்பெறவுள்ளது.
(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு மாநாடு இன்று(26) காணொளி மூலமாக இடம்பெறவுள்ளது.
(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க தலைமை நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
(UTV | கொழும்பு) – MT New Diamond கப்பல் உரிமையாளர்களிடமிருந்து மேலும் 100 மில்லியன் ரூபாவினை சட்ட மா அதிபர் இடைக்கால கொடுப்பனவாக கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(UTV | கொழும்பு) – மக்கள் முகங்கொடுக்கின்ற பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல் தீர்வுகளை வழங்குவதற்காக கிராமங்களுக்குச் செல்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.
(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முதலாம் வாசிப்பிற்காக நாளை(22) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
(UTV | கண்டி ) – இன்று(20) அதிகாலை கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று இடிந்து வீழந்ததில் குறித்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்ட தம்பதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
(UTV | கண்டி ) – கண்டியில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை மாத சிசு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ——————————————————-[UPDATE] கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு (UTV | கண்டி ) – கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் கட்டிடமொன்று உடைந்து வீழந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த 5 மாடிக் கட்டடத்திற்குள் சிக்கியிருந்த ஒன்றரை மாத குழந்தை மீட்கப்பட்டுள்ளது மேலும் கட்டட இடிபாடுகளுக்குள்…
(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, பாட்டளி சம்பிக்க ரணவக்க, அநுர குமார திசாநாயக்க, மற்றும் எம் சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சத்முன்னர் முன்னிலையாகியுள்ளனர்.
(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முதலாம் வாசிப்பிற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்