தேயிலை ஏற்றுமதிக்கு புதிய வழிமுறைகள்

(UTV | கொழும்பு) – பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள தேயிலைக் கைத்தொழிலை மேம்படுத்தல் பல்வேறு வழிமுறைகளின் மூலம் நடைபெற வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read More

‘MT New Diamond’ – அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும்

(UTV | கொழும்பு) – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அறிவித்தலின் பிரகாரம் தீ விபத்துக்குள்லாகியுள்ள ‘MT New Diamond’ எரிபொருள் கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து வௌியேற்றுவதற்கான முடிவை எட்ட வேண்டிய அவசர தேவை குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவோரா அவதானம் செலுத்தியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Read More

மரண தண்டனை கைதி மந்திரியாக பதவிப் பிரமாணம் [UPDATE]

(UTV | கொழும்பு) – மரண தண்டனை கைதியாக விளக்கமறியலில் உள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார். ———————————————————–[UPDATE 11.50 AM] பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றத்திற்கு [UPDATE] இன்றைய தினம்(08) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக விளக்கமறியலில் உள்ள பிரேமலால் ஜயசேகர சற்று முன்னர் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.

Read More

MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல் 

(UTV | கொழும்பு)- MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசும் காரணத்தால் இவ்வாறு மீண்டும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Read More

MT New Diamond கப்பல் தொடர்பில் இன்று ஆய்வு

(UTV | கொழும்பு) – MT New Diamond கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நேற்றைய தினம் இலங்கைக்கு வருகைத் தந்த பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இன்று(07) கப்பலில் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

MT New Diamond : தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்கு

(UTV | கொழும்பு) – நிவ் டயமன் (MT New Diamond) கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தளபதி தெரிவித்திருந்தார்.

Read More

MT New Diamond தொடர்பில் ஆய்வு செய்ய விசேட குழு

(UTV | கொழும்பு) – கிழக்கு கடற்பரப்பில் தீப்பிற்றிய எம்.டி நியுவ் டயமன்ட் (MT NEW DIAMOND) கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

(UTV | அம்பாறை) – கிழக்கு கடற்பரப்பில் MT NEW DIAMOND எண்ணைக்கப்பலில் ஏற்பட்டிருந்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

Read More

‘MT NEW DIAMOND’ – இரண்டாக உடையும் அபாயம் இல்லை

(UTV | கொழும்பு) –  தற்போது ‘MT NEW DIAMOND’ கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ காரணமாக இலங்கை கடலில் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இல்லை. இந்த கப்பல் இப்போது இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 22 கடல் மைல் தொலைவில் உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

Read More

கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் பலி

(UTV | அம்பாறை) – “MT NEW DIAMOND“ என்ற கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் காணாமல் போயிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Read More