பௌத்த கொடியை பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – வெசாக் மற்றும் பொசன் தினங்களில் அன்னதானத்திற்காக மக்களை அழைப்பதற்கு பௌத்த கொடியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பௌத்ததுறை திணைக்களம் அன்னதான ஏற்பாட்டாளர்களிடம் கோரியுள்ளது. இதன்படி பௌத்த கொடிக்கு பதிலாக மஞ்சள் நிற கொடியை பயன்படுத்த முடியும் என அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More