கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் புதிய தகவல்

(UTV | பேராதனை ) – கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் புதிய தகவல்  பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். முன்னாள் துணைவேந்தர் தாக்கப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் நேற்று (12) இரவு…

Read More

இலங்கையில் நரிகள் ஆக்கிரமித்து வரும் கிராமம்

(UTV | யக்கல) –  இலங்கையில் நரிகள் ஆக்கிரமித்து வரும் கிராமம் யக்கல வரெல்லவத்தை பிரதேசத்தில் நரிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக குறித்த கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். யக்கல ஹெட்டியதெனிய, மிரிஸ்வத்த, ஹன்சகிரியஆகிய பகுதிகளில் சில மாதங்களாக நரிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதகாகவும் குறித்த பகுதியில் விவசாயம் செய்யப்படாத நெல் வயலை ஒட்டியுள்ள காடுகளில் இருந்து நரிகள் கிராமத்திற்கு வருவதாக…

Read More

அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு – சதொச

(UTV | கொழும்பு) –     நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. பொருட்களை கொள்வனவு செய்யும் மக்களுக்கு நிவாரணமாக இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு பச்சை அரிசியின் விலை 199 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கீரி சம்பாவின் விலை 225 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 225…

Read More

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

(UTV | கொழும்பு) –     எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   அதன்படி , பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.  

Read More

பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

(UTV | கொழும்பு) –     40 முழு ஆடைப் பால்மா கொள்கலன்கள் சட்டங்களைப் புறக்கணித்து மலேசியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அதன் படி, 153,375 கிலோகிராம் முழு ஆடைப் பால் மாவைக் கொண்ட 40 கொள்கலன்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி மலேசியா ஊடாக கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டங்களைப் புறக்கணித்து  கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார். இந்த…

Read More

விமான பயணிகளாக பயணித்து தங்க ஆபரணங்களை கடத்தி செல்லும் கும்பல்

(UTV | கொழும்பு) –     நாட்டில் விமான பயணிகளாக பயணித்து தங்க ஆபரணங்களை கடத்தி செல்லும் கும்பல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்று நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்தார். அதன்படி தங்க ஆபரணங்களின் தரம் மற்றும் அளவு பற்றி ஆராய்வதற்கு விசேட தொழில்நுட்ப முறையினை அமுல்படுத்துவது குறித்து சுங்கப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாளர்…

Read More

மதுவரித் திணைக்களத்தின் வருமானத்தில் ஏற்றம்

(UTV | கொழும்பு) –     மதுவரித் திணைக்களத்தின் வருமானம் ஏற்றம் கண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், ஆண்டின் முதல் 10 மாதங்களில், வருமானம் 20 வீதத்தால் அதிகரித்துள்ளது. இது குறித்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், மதுபான போத்தல்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதை அடுத்து வருமானம் இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜனவரி 3ஆம் திகதி முதல் நாட்டில் உரிமம் பெற்ற மதுபான…

Read More

தற்போது அரச சேவையில் உள்ள பயிலுனர் பட்டதாரிகள் 26,000 பேருக்கான ஆசிரியர் நியமனம் தொடர்பான விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) –     தற்போது அரச சேவையில் உள்ள பயிலுனர் பட்டதாரிகள் 26,000 பேரை ஆசிரியர் பணிக்கு இணைத்துக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தத் துறைக்கு ஒரு குழுவைக் கொண்டுவரவேண்டும் எனவும் . அதன் பின்னர், இந்தத் தேர்வு இறுதியாக நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்து, 19 பீடங்களை…

Read More

“பாராளுமன்றில் மோதல்” லன்சா மீது கைவைத்த சமிந்த- சமிந்தவை பாராளுமன்றிலிருந்து வெளியேற்றிய சபாநாயகர்

(UTV | கொழும்பு) –  நாடாளுமன்ற உறப்பினர் சமிந்த விஜேசிறியை சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் 2023 ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் இடம்பெறுகிறது. இந்த நிலையில் சற்றுமுன் நாடாளுமன்றில் அமளிதுமளி ஏற்பட்டிருந்தது. உள்ளூராட்சி தேர்தலை பிற்போடும் திட்டம் இருப்பதாக கூறி இடம்பெற்ற வாதவிவாதங்களை தொடர்ந்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது உள்ளூராட்சி தேர்தலை பிற்போடும் திட்டம் இல்லையெனவும், என்ற போதும் உள்ளூராட்சி…

Read More

அரசாங்க அச்சக திணைக்கள ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இடைநிருத்தம்

(UTV | கொழும்பு) –     அரசாங்க அச்சக திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர். இதன் படி, மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையை முன்வைத்து அரச அச்சக அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசு அச்சக ஊழியர் சங்கத்தின் கூற்றுப்படி, தங்கள் புகார்களுக்கு தீர்வு காணும் பணிப்புறக்கணிப்பு தொடருமெனவும் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையின் எதிர்கால அழுத்தங்கள் அரசாங்கத்தின் அச்சு நடவடிக்கைகளுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அச்…

Read More