தேசிய அடையாள அட்டை தொடர்பான புதிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  பிறப்புச் சான்றிதழ் இன்றி தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள், கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டவர்கள், வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்தவர்கள், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப்…

Read More

தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான வேலைத்திட்டம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

(UTV | கொழும்பு) –  நாட்டு மக்களுக்கு தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான குழுவொன்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கடும் வறட்சியான காலநிலையை கருத்திற்கொண்டு குடிநீர் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாகக் கருதி, தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிக்கைக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில்,…

Read More

பாடசாலை மாணவர்களுக்கு சட்டக்கல்வி அறிமுகம்

(UTV | கொழும்பு) –  நாட்டின் சட்டம் பற்றிய அடிப்படைக்கல்வியை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டமொன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி சாதாரண தர மாணவர்களுக்கு சட்ட அறிவை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டிற்குள் அதற்கான முன்மொழிவுகளில் சேர்க்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் அடிப்படை சட்டம் மற்றும் தனக்கான உரிமைகள் என்ன என்பது பற்றிய தெரிந்திருக்க வேண்டும்…

Read More

மஹிந்தவின் பயணத்தடை தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

(UTV | கொழும்பு) –  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு அவருக்கான வௌிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

முட்டையின் விலை குறைப்பு !

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு முட்டையின் விலையை குறைக்க தீர்மானிக்கவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் படி முட்டையினை 35 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்கு தயாராகி வருவதாக குறித்த சங்கத்தின் தலைவர் ஆர்.எம் சரத் ரத்நாயக்க, தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்துரைத்த அவர் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாத வறிய மக்களுக்கு அதனை இலவசமாக வழங்கவும் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும்,…

Read More

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளி நாட்டிற்கு பயணம்

(UTV | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அதன் படி அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்துவெளிநாட்டிட்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கிடைத்த தகவல்களுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினர்கள் கட்டுநாயக்காவில் இருந்து டுபாய் நோக்கி சென்று அங்கருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

ஏலக்காயின் கேள்வி

(UTV | கொழும்பு) –  நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைவடைந்துள்ளதன் காரணமாக சந்தையில் ஏலக்காயில் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ ஏலக்காயின் விலை பன்னிரண்டாயிரம் முதல் பதினான்காயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதற்கமைய இந்நாட்டில் வருடாந்தம் சுமார் முப்பது மெற்றிக் தொன் ஏலக்காய் நுகரப்படுகிறது. ஒரு கிலோ உலர் ஏலக்காயை பதப்படுத்த சுமார் ஆறு கிலோ பச்சை ஏலக்காய் தேவைப்படுவதுடன், சந்தையில் ஒரு கிலோ பச்சை ஏலக்காயின் விலை தற்போது ஏழாயிரம் முதல் எட்டாயிரம்…

Read More

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழி கற்பித்தல் நடவடிக்கை 

(UTV | கொழும்பு) –   பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்ததையடுத்து அப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழி கற்பித்தல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் உபவேந்தர் பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் மகா சங்க உறுப்பினர்களின் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

பெஹலியகொட மீன் சந்தையில் மீன் விலை குறைந்துள்ளது.

(UTV | கொழும்பு) – பெஹலியகொட மீன் சந்தையில் மீன் விலை குறைந்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மீன் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போதியளவு மீன்கள் கிடைத்து வருவதாகவும், பண்டிகைக் காலத்தையொட்டி, நுகர்வோரும் அதிகளவில் வணிக வளாகத்துக்கு வருவதாகவும் மொத்த வியாபார சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்துள்ளார். சென்ற வாரம், ஒரு கிலோ தலபத் மீன் கிட்டத்தட்ட 3,000 ரூபாவுக்கு விற்கப்பட்டது, ஒரு மாதத்திற்கு முன்பு 600 முதல் 700 ரூபா வரை விற்கப்பட்ட…

Read More

தரம் 05 புலமை பரிசில் பெறுபேறுகள் 02 மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பு

(UTV | கொழும்பு) – நேற்று இடம்பெற்ற தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் 02 மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பு 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நாடு முழுவதும் 2,894 நிலையங்களில் 334,698 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இதேவேளை, கல்கமுவ எஹெதுவெவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பொறுப்பாசிரியர்…

Read More