நீதமே இல்லா நீதியமைச்சரின் ஆதிக்கத்தில் சிக்கித்தவிக்கும் இலங்கை நீதியமைச்சு !!!!
உடனடியாக மனசாட்சியுள்ள ஒருவரின் கையில் ஒப்படையுங்கள் !!! மூலம் colombotelegraph அஷான் வீரசின்ஹ தமிழில் – ஏ எம் எம் முஸம்மில் பதுளை நீதியமைச்சு பதவியும் பௌத்த சாசன (அல்லது வேறு எந்த மத சார்பான அமைச்சும்) அமைச்சு பதவியும் ஒரே நபரின் கையில் (ஒரே தூணில் கட்டியதால்) ஒப்படைக்கப் பட்டதன் விபரீதத்தை விஜேதாச ராஜபக்ஷ அமைச்சரால் வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் அச்சுறுத்தப் பட்ட சம்பவத்தின் மூலம் அறிய முடிகின்றது. கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்…