Brazil beat Argentina in Cope Semi-Final

(UTV|COLOMBO) – Brazil forwards Gabriel Jesus and Roberto Firmino both scored as they beat arch-rivals Argentina 2-0 in the Copa America semi-final. Jesus opened the scoring after 19 minutes when he sidefooted in a low cross from Firmino. Sergio Aguero and Lionel Messi both struck the woodwork for Argentina, who have not beaten Brazil in a…

Read More

இந்தியாவில் காவற்துறை அதிகாரியொருவர் மீது கொடூர தாக்குதல் (காணொளி இணைப்பு)

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் மத்திய பிரதேஷ் மாநிலத்தின் , போபால் நகரில் காவற்துறை அதிகாரியொருவர் சில நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் பிரதேச அரசியல்வாதியின் உறவினர்கள் சிலரால் இவ்வாறு குறித்த காவற்துறை அதிகாரி தாக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த நபர்கள் தலைகவசமில்லாமல் உந்துருளியில் பயணித்துள்ள நிலையில், அவரைகளை குறித்த காவற்துறை அதிகாரி தடுத்து நிறுத்தியுள்ள காரணத்தினால் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Scroll down to watch the video…. [ot-video][/ot-video]  

Read More