அனுராதபுரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி

(UTV|ANURADHAPURA)-அனுராதபுர மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கரஸ் சார்பாக  தேர்தலில் களமிறங்கிய 5 உறுப்பினர்களில் 4 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த அடிப்படையில்  கெக்கிராவ பிரதேச சபை கனேவல்போல வட்டாரத்தில் ஹாபிஸ் அவர்களும் கல்நாவ பிரதேச சபையின் நேகம வட்டாரத்தில் ஹிஜாஸ் அவர்களும் இப்பலோகம பிரதேச சபைக்கான கலாவெவ வட்டாரத்தில் நளீம் அவர்களும் மதவாச்சிய பிரதேச சபையின் கெப்பிட்டிகொல்லாவ வட்டாரத்தில் இப்ராகிம் அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர் .     அஸீம் கிலாப்தீன்    …

Read More