சனிக்கிழமை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

(UTV|COLOMBO)-நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் சனிக்கிழமை(10) மூடப்படவுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Read More