அபுதாபியில் நிர்மாணிக்கப்படும் முதல் ஹிந்து கோயில்

(UTV|UAE)-அபுதாபியில் இந்த கோயிலை கட்டுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட் அரசு 20,000 சதுர மீட்டர் இடத்தைக் கொடுத்தது. 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் மோதி இரண்டு நாள் பயணமாக இங்கு வந்திருந்தபோது இதனை அந்நாட்டு அரசு அறிவித்தது. அபுதாபியில் இருந்து 30 நிமிட பயணத்தில் செல்லக்கூடிய அல் வாத்பா எனும் இடத்தில் கோயில் கட்டப்பட உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டின் ஐந்து மிகப்பெரிய கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவரான மருத்துவர் பி.ஆர். ஷெட்டி, இந்த கோயில் கட்டுவதற்கான பிரசாரத்தில்…

Read More