அலுவலகத்துக்குள் காட்டை உருவாக்கிய அமேசான்
(UTV|AMERICA)-அமெரிக்காவில் ‘மைக்ரோசாப்ட்’, ‘பேஸ்புக்’, ‘ஆப்பிள்’ என அனைத்து நிறுவனங்களும் புதிதாக டிரெண்டிங் முறையில் அலுவலகம் கட்டி வருகிறது. இதுபோன்று அமேசான் நிறுவனம் புதிய வடிவில் வித்தியாசமாக கட்டிடம் கட்டுகிறது. தற்போது இந்த நிறுவனம் தனது அலுவலகத்தில் சிறிய ‘அமேசான் காடு’ உருவாக்கியுள்ளது. உள்ளே நிறைய மரங்களை நட்டு இருக்கிறது. இந்த அலுவலகத்தில் 3 குருவிக்கூடு போன்ற கூடு இருக்கும். ஒவ்வொரு கூட்டுக்குள்ளும் 800 பேர் வரை தங்க முடியும். இதற்குள் பெரிய மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஆங்காங்கே சிறு…