சுனில் ஜயவர்தனவின் கொலையை வன்மையாக கண்டித்துள்ள போக்குவரத்து அமைச்சர்

(UTV | கொழும்பு) – இலங்கை சுயதொழிலாளர்கள் தேசிய ஓட்டோ சங்கத்தின் தலைவர், சுனில் ஜயவர்தன தாக்கிக் கொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக, போக்குவரத்து சேவை அமைச்சர், மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமது சங்க உறுப்பினர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பு பெறவும் மற்றும் சுதந்திரமாக தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான பின்னணியை உருவாக்குமாறு மாத்திரமே சுனில் ஜயவர்தன கோரிக்கை விடுத்து வந்தாரென, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் பணிப்புரைக்கமைய அத்தியவாசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

(UTV|COLOMBO)-70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம், இன்று முதல் (01) அமுலுக்கு வரும் வகையில் ௦7 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. பாவனையாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும் இந்த விஷேட விலைக்கழிவு இம்மாதம் 07ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  …

Read More

‘மரச்சின்னத்துக்கு அளிக்கும் வாக்குகள் கடலில் கொட்டப்படுவது போன்றதாகும்’ முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!

(UTV|MULLAITHEEVU)-பதினேழு வருடகாலமாக துன்பங்களிலும், துயரங்களிலும் பங்குபற்றாத, எந்தவிதமான அக்கறையும் கொள்ளாத மு.காவின் மரச்சின்னத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள், கடலில் கொட்டப்படுவது போன்றதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கரைதுரைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து, முல்லைத்தீவில் நேற்று மாலை (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தில்…

Read More

இன்று இலங்கை வரும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர்

(UTV|COLOMBO)-உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் Taro Kono இன்று இலங்கைக்கு வரவுள்ளார். மேலும் இந்த விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். இதேவேளை, சுமார் 15 வருடங்களின் பின்னர் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type…

Read More

அமைச்சர் ஃபைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV|COLOMBO)-மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஃபைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, சபாநாயகரிடம் கையளித்துள்ளது. அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் அதில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் அமைச்சர் ஃபைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள REG<space>utv  என…

Read More

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்

(UDHAYAM, COLOMBO) – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்று பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் சிங்கப்பூர் அரசின் பல்வேறு உதவித்திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு சென்ற  சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்து கலந்துரையாடினார். ஆட்சிமாற்றத்தின் பின்னர் மத்திய அரசாங்கத்தினால் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நல்லிணக்க செயற்பாடுகள், வாழ்வாதார உதவிகள், காணிவிடுவிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்கள்  தொடர்பில் ஆளுனர் இதன்போது…

Read More

சிங்கப்பூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கை வருகை

(UDHAYAM, COLOMBO) – சிங்கப்பூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இவர்கள் நேற்றிரிவு கொழும்பை வந்தடைந்தனர். இவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க தலைமையிலான குழுவினர்; வரவேற்றனர் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி குழுவினர் கவனம் செலுத்துவர்.

Read More

தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம் – செயலமர்வில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – உலக வரத்தக மையத்தின் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் இலங்கையும் இணைந்து கொள்வதற்கான அடித்தளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதிதீயுன் தெரிவித்தார். இலங்கையின் தகவல் தொழில்நுட்ப கைத்தொழில்சார் ஆழமான பகுப்பாய்வு மற்றும் வர்த்தக சுங்கவரி; தொடர்பிலான இரண்டு நாள் செயலமர்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற போது அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு செயலமர்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். [accordion][acc title=”அமைச்சர் உரையாற்றியதாவது”][/acc][/accordion]…

Read More

இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவினால் எம்மால் எதனையும் செய்யமுடியும் – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும் பங்களாதே{க்கும் இடையில் நிலவும் எல்லையற்ற உறவு காரணமாக இலங்கைக்காக தமது நாடு ஆற்றமுடியாத விடயங்கள் எதுவுமில்லை. இதனால் எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை எதிர்பார்ககும் உதவியை செய்வதற்கு தமது நாடு தயாராக இருப்பதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அபுல் ஹஸன் மகமூத் அலி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தெரிவித்தார். பங்களாதே{க்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று பிற்பகல் டாக்கா நகரலிலுள்ள ளுழயெசபழn ஹோட்டலில் பங்களாதேஷ்…

Read More

யாராயினும் அதிகாரத்தினை முறைகேடாக உபயோகிப்பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் – அமைச்சர் சுஜீவ – [VIDEO]

யாராயினும் அதிகாரத்தினை முறைகேடாக உபயோகிப்பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் – அமைச்சர் சுஜீவ.

Read More