ஜனாதிபதிக்கு அவுஸ்ரேலியாவில் அமோக வரவேற்பு

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரை இன்று காலை சென்றடைந்தார். அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேன்புல்லின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி நேற்று இலங்கையிலிருந்து புறப்பட்டார். அவுஸ்ரேலியாவிற்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 27ம் திகதி வரை ஜனாதிபதி அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பார். ஜனாதிபதியை அந்நாட்டின் ஆளுநர் நாயகம் திரு.மார்க் பிறஸ்ஸர் (Mr. Mark Fraser ) கல்வி அமைச்சர் செனட்டர் சீமொன் பிர்மிங்கம் (Simon Birmingham) மற்றும் பிரதி ஆளுநர்…

Read More

இந்தோனேசியா சர்வேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

(UDHAYAM, COLOMBO) – இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜகார்த்தா சுகர்னோ ஹத்தா Soekarno Hatta விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கு  இன்று அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பொது மக்கள் பயன்பாடு மற்றும் வீடமைப்பு அமைச்சர் Basuki Hadimuljono தலைமையிலான விசேட குழுவினரால் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்து சமுத்திரத்தை அமைதியான, நிலையான சௌபாக்கியமிக்க பிராந்தியமாக மாற்றியமைத்தல் கூட்டு…

Read More