குரக்கனில் தயாரிக்கப்பட்ட சமபோஷ நியுட்ரி ப்ளஸ் சந்தையில் அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கையர்கள் விரும்பும் காலை உணவு வேளையான சமபோஷ,தனது புதிய நியுட்ரி பிளஸ் தயாரிப்பை குரக்கன் கொண்டு தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. இதுவரை காலமும் சிறியவர்கள் மத்தியில் அதிகளவு பிரபல்யம் பெற்றிருந்த நியுட்ரி ப்ளஸ் தெரிவுகள், தற்போது பெரியவர்களுக்கும் பொருத்தமான வகையில் குரக்கனில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனூடாக தேசத்தின் போஷாக்குக்கு வலுச்சேர்க்கப்பட்டுள்ளது. சமபோஷ நியுட்ரி ப்ளஸ் குரக்கன் தெரிவு,200 கிராம் மற்றும் 500 கிராம் ஆகிய பொதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆரோக்கியமான உணவுகளை உண்ண விரும்பும் இலங்கையின் வேலைப்பளு நிறைந்தவர்களுக்கு…

Read More

12 நோய்களுக்கு தடுப்பூசிகள் அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கையில் தேசிய மீள்சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 12 நோய்களுக்கு தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அபாயகர நோய் விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார். சிறந்த பலனை அளிக்கக்கூடிய தடுப்பூசி இவை என்பதால் சிறுவர் பராயத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான நோய்களைக் கட்டுப்படுத்த முடிந்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.   அபாயகர நோய் விஞ்ஞான பிரிவு, டெங்கு நோய்க்காக புதிய தடுப்பூசியொன்றை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் புத்திஜீவிகள் சபை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்….

Read More