2050ம் ஆண்டளவில் கடலில் ஏற்படவுள்ள மாற்றம்! (காணொளி இணைப்பு)

(UDHAYAM, COLOMBO) – வருடத்திற்கு 8 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் சர்வதேச கடலில் சேர்வதாக உலகப் பொருளாதார மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களால் கடல் மீன் வகைகளில் எண்ணிக்கை குறைவடையும் நிலையில் , கடல் நீர் வெப்பமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமுத்திரத்தை நிலையான முறையில் பயன்படுத்துவது தொடர்பில் முதல் ஐக்கிய நாடுகளின் மாநாடு தற்போது இடம்பெற்று வரும் நிலையில் , இதன் போது குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் , 2050ம் ஆண்டளவில்…

Read More

2030ம் ஆண்டளவில் கூட்டுறவுத்துறை புதிய யுகம் படைக்கும்

(UDHAYAM, COLOMBO) – ஆசிய பசுபிக் கூட்டுறவு அமைச்சர்களின் 10வது மாநாடு  இன்று வியட்நாம் ஹனோயில் இடம்பெறுகின்றது, சுமார் 20க்கு மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் இதன்போது கலந்துகொண்டுள்ளனர். அதேபோன்று பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 300க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்று 18ம் திகதி முதல் 21ந் திகதி வரை இம்மாநாடு இடம்பெறும். குறிப்பாக கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவது இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். 2030ம் ஆண்டளவில் கூட்டுறவுத்துறையை புதிய யுகம் படைக்கும் என்ற தொணிப்பொருளில் இந்த…

Read More