2020 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டிய விதம் தொடர்பில் டில்வின்

(UDHAYAM, COLOMBO) – அறிவுபூர்வமான கலந்துரையாடல் மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே 2020 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. புலத்கொஹூபிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜே விபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்தார். பொருத்தமற்ற காரணத்தினால் மகிந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு பொருத்தமற்றதாக கருதப்படுவதனால் 2020 இல் இந்த ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும். இந்த இருவரும் நாட்டுக்கு பொருத்தமற்றவர்களாயின் மாற்று தேர்வொன்று…

Read More

இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா – [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா நிகழ்வு ஹட்டன் இந்துமகா சபை கலாசார மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சம்மேளனத்தின் தலைவர் திரு லெனின் மதிவானம், செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன், கலாநிதி ஏ. எஸ். சந்திரபோஸ், இலங்கை கல்வி நி;ர்வாக சேவை அலுவலர்களுக்கான பயிற்சி இணைப்பாளர் திரு. ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றுவதனையும் கலை நிகழ்வினையும் கூட்டத்தில்  கலந்துக் கொண்டோரையும் படங்களில் காணலாம். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் [ot-caption title=””…

Read More

இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா நிகழ்வு ஹட்டன் இந்துமகா சபை கலாசார மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சம்மேளனத்தின் தலைவர் திரு லெனின் மதிவானம், செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன், கலாநிதி ஏ. எஸ். சந்திரபோஸ், இலங்கை கல்வி நி;ர்வாக சேவை அலுவலர்களுக்கான பயிற்சி இணைப்பாளர் திரு. ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றுவதனையும் கலை நிகழ்வினையும் கூட்டத்தில்  கலந்துக் கொண்டோரையும் படங்களில் காணலாம். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Read More

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 125 வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

(UDHAYAM, COLOMBO) – 200 வருட இந்திய வம்சாவளி மலையக தமிழர் வரலாற்றில் ஹட்டன் ஹைலன்ஸ கல்லூரியின் 125 வது ஆண்டு விழா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்துகொள்ளவுள்ளதாக கல்லூரியின் அதிபர் எஸ். சிரிதரன் தெரிவித்தார் ஹைலன்ஸ்   கல்லூரியின்  125 வது ஆண்டு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தர் 11.06.2017 மாலை ஹைலன்ஸ் கல்லூரியில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கல்லூரியின்…

Read More