இங்கிலாந்து கோர்ட்டில் விஜய் மல்லையா மனு

(UTV|COLOMBO)-பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி விட்டார். இது தொடர்பாக அவரை நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் முறையீட்டின்மீது லண்டன் கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது.இதற்கிடையே பெங்களூருவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் 13 வங்கிகளின் கூட்டமைப்பு வழக்கு தொடுத்தது. அதை விசாரித்த தீர்ப்பாயம், விஜய் மல்லையாவிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து…

Read More

இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி..

(UDHAYAM, COLOMBO) – ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோதி இருந்தன. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 310 ஓட்டங்களைப் பெற்றது. ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்றனர். பதிலளித்து துடுப்பாடிய நியுசிலாந்து அணி, 44.3 ஓவர்களில் 223 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதன்படி இங்கிலாந்து 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த…

Read More

இங்கிலாந்து அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – ஐசிசி சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி எட்டு விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. இந்தப் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் ஆறு விக்கட் ,ழப்பிற்கு 305 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் 128 ஓட்டங்கள். முஸ்பிக்குர் ரஹீம் 78 ஓட்டங்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ,ங்கிலாந்து வீரர்கள் 48 ஆவது ஓவரில் வெற்றி…

Read More

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

(UDHAYAM, COLOMBO) – தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 72 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்தின் ஹெடின்லி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கட் இழப்பிற்கு 339 ஓட்டங்களை பெற்றது. 340 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/162170-1.jpg”]

Read More

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும், இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்த இங்கிலாந்து அணி 48.2 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்று…

Read More

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் புதிய தலைவர் நியமனம்

(UDHAYAM, ENGLAND) – இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைவராக அந்த அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஆன ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ் துணைத்தலைவர் ஆவார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக இருந்தவர் அலஸ்டைர் குக். சமீபத்தில் இங்கிலாந்து அணி பங்களாதேஷிற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்தியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடியது. பங்களாதேஷிற்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்த இங்கிலாந்து, இந்தியாவிற்கு எதிரான…

Read More