இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இந்தப் போட்டி டாக்கா ஷெர்-பங்ளா மைதானத்தில் நடைபெறுகின்றது. இது நிச்சயமாக வெற்றி-தோல்வியைத் தரும் போட்டியாக அமையக்கூடும் என இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார். மைதானத்தின் ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையுமெனத் தோன்றுவதாக அவர் குறிப்பிட்டார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH…

Read More

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4 ஆம் நாள் ஆட்டம் இன்று

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்றுவரும் ஒற்றை டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது. இந்தநிலையில் நேற்றைய ஆட்டநேர நிறைவின் போது, தமது 2வது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் சிம்பாப்வே அணி 6 விக்கட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றிருந்தது. முன்னதாக சிம்பாப்வே அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 356 ஓட்டங்களையும், இலங்கை அணி தமது முதலாவது இனிங்சிற்காக 346 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது….

Read More

இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவினால் எம்மால் எதனையும் செய்யமுடியும் – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும் பங்களாதே{க்கும் இடையில் நிலவும் எல்லையற்ற உறவு காரணமாக இலங்கைக்காக தமது நாடு ஆற்றமுடியாத விடயங்கள் எதுவுமில்லை. இதனால் எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை எதிர்பார்ககும் உதவியை செய்வதற்கு தமது நாடு தயாராக இருப்பதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அபுல் ஹஸன் மகமூத் அலி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தெரிவித்தார். பங்களாதே{க்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று பிற்பகல் டாக்கா நகரலிலுள்ள ளுழயெசபழn ஹோட்டலில் பங்களாதேஷ்…

Read More

இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீள ஆரம்பிப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதின் ஊடகங்களுக்கு நேற்று(12) தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தற்போது ஸ்தம்பித நிலையில் காணப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை காத்திரமான அடிப்படையில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேயிலையை டியூனிசியாவிற்கு ஏற்றுமதி செய்யவும்,…

Read More

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது இந்த இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களை அமுலாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More