ஜப்பான் இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி விஜயம்

(UTV|COLOMBO)-பளை இயக்கச்சி மண்டலாய் பகுதியில் ஒன்றினைந்த சமூகமாக.  கண்ணிவெடி அகற்றும்  பிரிவினர் அகற்றும் பகுதிக்கு கண்காணிப்பதற்காக ஜப்பான் இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் வருகை தந்து கண்ணிவெடிகள் அகற்றும் இடத்தை பார்வையிட்டதுடன் அகற்றப்பட்ட வெடிபொருட்களையும் பார்வையிட்டுள்ளார்கள். 2010ஆம் ஆண்டில் இருந்து ஜப்பான் அரசு நீதி உதவிகள் வழங்கிவருகிறது. சமூகமாக.  கண்ணிவெடி அகற்றும்  பிரிவினர் 2500 ஏக்கர் அளவு வெடிபொருள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம். எஸ்.என்.நிபோஜன் [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH…

Read More

இலங்கைக்கான அடுத்தக் கட்ட கடன்தொகை

(UTV|COLOMBO)-இலங்கைக்கான அடுத்தக் கட்ட கடன்தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. 2016ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க இணங்கியது. இந்த தொகை கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்தமுறை 251.4 மில்லியன் டொலர்கள் கடனாக வழங்கப்படவுள்ளது. இதன்படி இதுவரையில் இந்த கடன்தொகையில் 760 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்…

Read More

இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடு இந்த ஆண்டு அதிகரிக்கும்?

(UTV|COLOMBO)-இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடு இந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டு சபையின் தலைவர் துமிந்தர ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த தொகை கடந்த 2016ம் ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். எவ்வாறாயினும் புதிய வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முன்வருகை குறைவாகவே இருக்கிறது. ஏற்கனவே இலங்கையில் முதலீடு செய்துள்ளவர்களே தங்களின் முதலீட்டை விரிவாக்கவும், வெவ்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும் முனைவதாக அவர் தெரிவித்துள்ளார். எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH…

Read More

இலங்கைக்கான ஜிஎஸ் பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் அங்கீகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கான ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்ப்தை இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சரவை பேரவை (வெளிநாடு மற்றும் வர்த்தக அமைச்சர்கள்) இலங்கைக்கான ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பத்தை இன்று அங்கீகரித்துள்ளது. ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான முக்கிய விடயங்கள் மூன்றை இலங்கை பூத்தி செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் பாராளுமன்றம் இந்த விண்ணப்பத்தை ஏற்கனவே அங்கீரித்துள்ளது. ஜிஎஸ்பி தொடர்பான உத்தியோகபூர்வ நடைமுறையிலான விடயங்கள் அடுத்தவாரத்தில் முன்னெடுக்கப்படும் என்று அரச தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…

Read More