இலங்கையை வந்தடைந்தார் இந்தோனேஷிய ஜனாதிபதி

(UTV|COLOMBO)-இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று இந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கை வந்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]      

Read More

இலங்கையை வீழ்த்திய ஸ்கொட்லாந்து!!

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள செம்பியன் லீக் போட்டிகளில் பங்குகொள்ள சென்றுள்ள இலங்கை அணிக்கும், ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற 50 ஓவர்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் 287 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை சார்பில் தினேஸ் ஷந்திமால் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பதலளித்த ஸ்கொட்லாந்து அணி 42.5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை…

Read More

இலங்கையை வைத்து இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இணைத்தாக்குதல் முறியடிப்பு

(UDHAYAM, COLOMBO) – இந்திய இராணுவத்தின் கணணிகளை இலக்கு வைத்து முயற்சிக்கப்பட்ட இணையத்தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஊடுருவலாளர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பிரசித்த இராணுவக்கல்லூரியில் பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறி, இந்திய அரசாங்கத்தில் இருந்து அனுப்பப்படுவதை போன்று மின்னஞ்சல், குறித்த இராணுவ அதிகாரிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது. ஏ.டி.ஜி.எம்.டி 16  என்ற புனைப்பெயரில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலை அடுத்து அவை கிடைக்கப்பெற்ற சில இராணுவ அதிகாரிகள், இந்தியாவின்…

Read More

5 விக்கட்டுக்கள் மற்றும் 83 ஓட்டங்களை பெற்று இலங்கையை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற ஜயசூரிய! (படங்கள் இணைப்பு)

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்து லயன்ஸ் அணியை தோல்வியடைய செய்து மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 40.2 ஓவர்கள் முடிவில அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை ஏ அணி சார்பாக பந்துவீச்சில் ஷெஹான் ஜயசூரிய 35 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 37 ஓவர்கள்…

Read More